தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களது பிறந்தநாளில் தலைவரின் ஆவணப்படம் துணைப்பொதுச் செயலாளர் அண்ணன் @VanniKural அவர்கள் மற்றும் @LeftLaneTamil@Santhosh_Rengan சேனலின் முன்முயற்சியில் இன்னும் 10 நாட்களில் வெளியிடப்பட உள்ளது 🩵😍⭐️
தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் திரு நாகை திருவள்ளுவன் அவர்களை சந்தித்து திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களை பெற்றோம்.