🔴முழு உடலுக்கும் Stretching, Warm up பயிற்சிகள்.
🔴தினமும் இதை மட்டுமெ செய்தால் கூட போதும்
🔴இருக்கும் எடை அப்படியே மெய்ன்டெய்ன் ஆகும்
🔴ஷேப் & பவர் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிக்கும்.
🔴30 நிமிடத்திற்குக் குறையாமல் செய்யவேண்டும்.
#BFCTips#FitnessMotivation#Fitness#WarmUp