திமுகவை போல் மக்களுக்கு நன்மை செய்த அரசு இந்தியாவில் இல்லை தமிழறிஞர் மா. நன்னனுடன் உரையாடல்.
Why DMK is India's Greatest Welfare Government? | Tamil Scholar M. Nannan
#DMK
#WATCH | “யாரு சட்டமன்ற உறுப்பினர் யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK
#WATCH | "இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர் அமித்ஷா மட்டுமே.. இதுதான் அவர்களின் கணக்கு.." -ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் பேச்சு
#SunNews | #SukiSivam | #DMK | #BJP
4 சுங்க சாவடிகளில் அரசுப் பேருந்துகள் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்கிற உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். ��ச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில்அமைந்துள்ள கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய நான்கு சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளுக்குத் தமிழ்நாடு அரசின் நிலுவைத் தொகை 276 கோடி செலுத்தாமல் இருப்பதால் நான்கு சுங்கச்சாவடி நிறுவனங்களும் நீதிமன்றத��தின் கதவைத் தட்டி இருக்கின்றன. இந்த நான்கு சுங்கச்சாவடிகளிலும் இன்று முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி ஒன்றிய அரசு மாநில அரசுகளும் மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கோரிக்கையும் போராட்டமும்நடத்தியுள்ள நிலையில் அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. ஆனால் பொதுமக்களின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் சுங்கச்சாவடி நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடி இருப்பதும் அதன் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் ஆண்டுதோறும் கட்டணங்கள் அதிகப்படுத்திக் கொண்டே செல்வதும் முறையான சாலை பராமரிப்பு மேற்கொள்ளாமல் இருப்பதையும்மக்கள் அனைவரும் அறிந்தே வைத்திருக்கின்றனர்.
ஒவ்வொரு சுங்கச்சாவடிக்கு முன்னரும் இருபுறமும் இருக்கும் சாலைகளை
செப்பணிட்டு சுங்கச்சாவடிகளுக்குள் நுழையாமல் புற வழியிலேயே செல்லும் சூழ்நிலையைத் தமிழ்நாடு அரசு உருவாக்குவதே ���ந்த கொள்ளைக்குத் தீர்வாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது.
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
10/07/2025
#tolltax
@CMOTamilnadu @ThanthiTV @thatsTamil @the_hindu @TamilTheHindu @dinathanthi @PttvNewsX @pttv_tweets @sathiyamnews @News18TamilNadu @sunnewstamil @news7tamil @bbctamil @SamayamTamil @IeTamil @DinakaranNews @nakkheeranweb @vikatan
முஸ்லிம்களுக்கு கொடுக்காதீங்க என்று பிரிவினைவாதம் பேசக்கூடிய சங்கிகள் சூழ் வாழ்கிறோம்.
நாளை இந்த கட்டிட முதலாளி, காவி பயங்கரவாதிகளுக்கு பொருளாதார உதவி செய்து கலவரம் செய்தாலும் செய்வான்.
அரசு கவனத்திற்கு!!
On the night of 8–9 May 2025, Pakistan carried out large-scale violations of Indian airspace, attempting to target military infrastructure with 300–400 drones across 36 locations from Leh to Sir Creek. Indian forces neutralized many using kinetic and non-kinetic means. An armed #UAV strike on Bhatinda was also thwarted. India responded by launching drone strikes on four Pakistani air defence sites, destroying a #radar. Pakistan escalated with artillery and drone attacks across the #LoC, causing casualties. Alarmingly, Pakistan kept its civil #airspace open during the assault, endangering civilian flights.
@rajnathsingh@DefenceMinIndia@SethSanjayMP@HQ_IDS_India@adgpi@indiannavy@IAF_MCC@PIB_India@PIBFactCheck
உலகறிய சாதனை செய்த திராவிடம் தந்த கல்வி..!!👏👇
ரஷிய நாட்டின் அரசாங்க இணையதளத்தில் பதிவு செய்துள்ள இந்தியாவில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு பள்ளியின் மதிப்பெண் சான்றிதழ்.
இந்தியாவில் சிறந்த கல்வி தரும் மாநிலம் தமிழ்நாடுனு சொல்லி இருக்காங்க!
நேரு அமெரிக்கா சென்ற போது அப்போது அதிபராக இருந்த கென்னடி அனைத்து புரோட்டோகால் விதிகளையும் மீறி விமானத்திற்கே வந்து நேருவை வரவேற்று அழைத்துச் சென்றது எல்லாம் வரலாறு..
பாஜக கொள்ளையடித்து நாடு முழுவதும் 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாம் ,10 ஆண்டுகளில் 87 ஆயிரம் கோடி செலவு செய்திருப்பதாக ஆய்வு சொல்கிறதாம்
தலைவர்கள் சம்��ாதித்ததையும் சேர்த்தால் பல லட்சம் கோடிகள் இருக்கும்
இந்தியா கடுமையாக சுரண்டப்பட்டது 🙄😏
#BJP
மோடிக்கு டிரம்ப் சேரை இழுத்து விட்டாராம். சங்கிங்க பெருமை பேசுறானுங்க..
டேய் ரீகன் ராஜீவ் காந்திக்கு குடை பிடிச்சிட்டு கார் வரைக்கும் போய் கதவை திறந்து விட்டார் டா..
இதெல்லாம் ஒரு பெருமைன்னு தூக்கிட்டு வராணுங்க..