"உடம்பு முடியலன்னு என்னோட லீவ நான் எடுத்தா காசு கேக்குற���ங்க.. நான் காசு கொடுக்கலன்னு சொன்னதால 3 பேர் சேர்ந்து செம அடி அடிச்சுட்டாங்க.." பெண் தூய்மை பணியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கிய மேற்பார்வையாளர்கள்.. காயமடைந்த பெண் கண்ணீருடன் பேட்டி.!
#Chennai | #Woman | #PolimerNews
As Arjun and Saaniya begin this new chapter together, we feel incredibly grateful for the love and blessings pouring in from everyone. Your presence, messages, and heartfelt wishes have made this wedding a truly unforgettable occasion for the family and, most importantly, for the couple. Thank you very much.
தோழர் நல்லகண்ணு மறைவு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக இய���்கை எய்தினார்.
#Nallakannu #தோழர்நல்லகண்ணு
தி.மு.க சேப்பாக்கம் தொகுதி 63 வது வட்ட செயலாளர் பிரபாகரன் , ���ரு பாதிக்கப்பட்டவரிடம் அன்பாக நடந்து கொண்ட காட்சி !
தி.மு.க வை வீழ்த்த போகிறவர்கள் இவர்கள் தான் !
#foodcosta
நாங்கள் வீழ்ந்த கதை, பிசினஸ் தொடங்க நினைக்கும் யாருக்காச்சும் உதவும். முழுசா படிங்க.
Pizza, பர்கர், மொஜிட்டோ இது மாதிரியான சேட் ஐட்டம் எல்லாமே சேர்த்து ஒரே இடத்துல சாப்பிடுற மாதிரி இந்த franchise மாடல் பிசினஸை தேர்ந்தெடுத்தோம்.
Cont..
@Udhaystalin திமுகவின் வாரிசுகள்.... திமுக ஆட்சி நிர்வாகத்தின் மீது வெறுத்து விலகி பாஜக, நாம் தமிழர் கட்சி, விஜய் கட்சி நோக்கி ஆதரித்து நகர்கிறார்கள்...
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம்...