நொன்னனுக்கு முதலமைச்சர் அடையாளம் கொடுத்தது இவர்.
அவர் தோள் மேல இருக்க சிவப்பு துண்டோட மதிப்பு உங்க நொண்னன் விட அதிகம்
நாளைக்கு உனக்கே எதாவது பிரச்சினைனா முதல்ல ஒரு கம்யூனிஸ்ட் தான் வருவார்
கம்யூனிஸ்ம்னா உங்க நொண்னன் கத்தில பேசன டையலாக்னு நினைச்சுட்டு இருக்கேனா நீயும் தற்குறி
"அதிக தொகுதிகளை வென்ற கட்சிக்கும் நமக்கும் வெறும் 17 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம். சரியா கணிச்சு செயல்பட்டிருந்தா இந்த தோல்வியே வந்திருக்காது. பெரும்பான்மை இல்லாமல், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தான் இந்த அரசு அமைந்துள்ளது. இதுல ஏதோ ஒரு பெரிய அலை அடிச்ச மாதிரியும், தமிழ்நாடே இவங்க வருகைக்காக காத்திட்டு இருந்த மாதிரியும் இமேஜ் பில்டப் பண்ணிட்டு இருக்காங்க"
- முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
#DMK #MKStalinSpeech #MupperumVizha #DMKvsTVK
Ippo video podringale yen Friday night oh illa Saturday night oh podala... Yen na bus illa nee Sunday night poi video edutha evan iruppan illa na ippo dhan video send panni share panna sonnanungala