பாலோயர்சே இல்லையே, பின்ன எதுக்கு ட்வீட் போடணும்னு சில நேரம் தோணும்.
திருவள்ளுவர் அப்படி நெனச்சிருந்தா திருக்குறள் கெடச்சிருக்குமா..
என்ன நான் சொல்றது?
#காப்பிசிந்தனை
41 பேர கொன்னுபுட்டு பழியத்தூக்கி அடுத்தவன் மேல போடறவனுக்கு வராத எதிர்ப்பு, வியாக்கியானமெல்லாம் நமக்குத்தான் வரும்.
அவர் பேசியதில் எந்தத்தவறும் இல்லை. காவிரியை மறக்கடிக்க தான் கால்விரித்த கதையைப் பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது மானங்கெட்ட அரசு.
அதிகாரம் + அது பொறைபோட்டு வளர்க்கும் ஊடகபுரோக்கர் கும்பல் + சோபாவுக்கு சோரம் போன புரட்சிகர இயக்கங்கள் + அத்தனையையும் இயக்கும் பாஜகவின் சூட்சுமக் கயிறு என அனைத்தையும் மொத்தமாய் அம்பலப்படுத்த, அறுத்தெறியக் கிடைத்த வாய்ப்பு இது.
அற்பத்தனங்களை தலைவர் கலைஞர் போல் எதிர்கொள்ளுங்கள் அண்ணா @Udhaystalin 🌅
இது ஒரு போலி தோற்றம். இந்தியாவின் தனிநபர் வருமானம் கடந்த 15 ஆண்டுகளில் பெருமளவு உயரவில்லை. பொது சேவைகளின் தரம் குறைந்துள்ளது. பொருளாதார கணக்கீட்டு முறைகள் நம்பகத்தன்மை இழந்துவிட்டன. உயர் திறன் கொண்ட தொழில் துறையோ, சேவை துறையோ இந்தியாவில் உருவாகவில்லை. புதிய பாலங்களும், விமான நிலையங்களும் மட்டும் வளர்ச்சியல்ல,
ஒரு எதிர்கட்சி தலைவரா என்ன பேசறோம் மேடைலனு ஒரு கவனமோ, பொறுப்போ, Control ஓ வேண்டாமா? @Udhaystalin 👎
Such a tasteless joke.. Also அந்தாள பேசுங்கய்யா, திரிஷா என்ன பண்ணாங்கனு ஆளாளுக்கு அவங்கள இழுக்குறீங்க அரசியல் மேடைல? 🙄
சாதாரண மக்கள் பலர் பைக் டாக்சியில் பயணிக்கிறார்கள். பல இளைஞர்கள் இந்த வேலையை நம்பி உள்ளனர்.
ஆட்டோக்களின் அராஜக கட்டணங்களை தடுப்பதில்லை. பைக் டாக்சிக்கும் தடையா?
நல்ல மாற்றம்.