சத்தியமா எனக்கு அருவருப்பா இருக்கு இவனுங்க எல்லாம் யாரு? இவனுங்களை எப்படி அழைப்பது? இவனுங்க எல்லாம் ஜாதி வெறி பிடித்தவர்கள் என்று கூறினாலும் குற்றம் செய்யும் எல்லா ஆண்களையும் கொண்டாடுகிறார்கள் எப்படி இது? இந்த குற்றவாளிகளை என்ன சொல்லி அழைப்பது.?
இந்த குற்றத்தில் அண்ணனும் இருக்கிறார்.
கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
புருசன் கிட்ட போனா காசு செலவு ஆகும்னு
வாய்லயே கு**** சொல்லி திமுக கிட்ட போனியான்னு
இவ்ளோ கெட்ட வார்த்தைல பேசி வீடியோ போட்ட இதுங்க Complaint கொடுக்க போயி இருக்குங்க பாருங்க
@OGprasanna
நண்பா அருமையோ அருமை