ஆளும்,ஆட்சியும் மாறினா
காட்சி மாறாது.. அடிப்படை
அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் !
இதைத்தான் ஐயா.ரஜினியும்
அண்ணன் சீமானும் ஏற்கனவே
வலியுறுத்தியது ..!
#Seeman | #Rajinikanth | #TVKVijayFails
நடப்பதை பார்த்து மனதில் எல்லா இல்ல கோபம்
வெறுப்பு வருகிறது
ஆனால்
இலக்கை அடையும் வரை பொறுமை வேண்டும்
என்பதை மட்டும் முன்னெடுத்து போக வேண்டிய கட்டாயம் நாம் அனைவருக்கும் வேண்டும்
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
In search of Gold Vijay😡
We lost Diamond Seeman 🥺🥺
#மக்கள் 🤬 - என் பிள்ளையை செத்துப் போச்சு அப்புறம் எதுக்கு அந்த நாய உள்ள வைக்கணும்..
#சீமான் - என் பெண் பிள்ளையை தொட்டா.. அவன கொன்னு அடக்கம் பண்ணிட்டா மத்ததெல்லாமே🫵
#TVKVijayFails
😳😳😳😳must watch video...
தமிழ்நாடு முழுவதும் இந்த வீடியோவை vairal ஆக்க வேண்டும்...
விஜய் மற்றும் அவரது PR team செய்யும் அயோக்கியத்தனம் மக்களுக்கு தெரிய வேண்டும்.
பிரபாகரன் ,வீரப்பன் போன்றவர்களை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி வருகிறது மலையாள சினிமா.
சட்டம் அவர்கள் செய்ததை தவறு என்று சொன்னாலும் தமிழர்கள் மத்தியில் பெரிதும் மதிப்பு இருக்கிறது.
நேரடியாக தமிழர்கள் மீது வன்மத்தை கக்க முடியாது எனவே மறைமுக காட்சிகளின் மூலம் அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள் மலையாளிகள்
தமிழ்நாட்டில்தான் பிழைப்பு நடத்தி வயிற்றை நிரப்பிக்கொள்கிறார்கள் பிறகெதற்கு இந்த வன்மம் ?
Gen Z Kids க்கு பிடிக்கனும்னு புதுசா ஒன்ன செய்யாம பழைய முருகன் பாட்டு மாதிரியே பண்ணது பெரிய நிம்மதி 🙌
கண்ணீரிலே நான் பேசினால்
உனை கேட்கிறேன்…” ✨ - SK Professional Lyricist ஆ மாறிடாப்ல
ரொம்ப Divine Ah இருக்கு Super
#VelumMayilum
துக்கம் வீடா கெடந்த மொத்த கூட்டத்தையும் தட்டி எழுப்பிட்டான் ஒரே வார்த்தையில..போங்க தம்பி போய் வேலைய பாருங்க..இனி லெப்ட் ஹேண்ட் டீலிங்தான்..🔥🔥🔥 #Seeman2_0