மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு குறித்து @ptrmadurai யின் பேட்டியை பார்க்கும் போது கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கே அந்த அளவுக்கு கோவம் வருகிறது.. மிக மிக கொடுமையான ஆட்சியால் தமிழ்நாடு அழிகிறது.
நேற்று மதுராந்தகம் தொகுதி வெற்றி வேட்பாளர், நண்பர் @iparanthamen ஐ எங்கள் பொறுப்பில் உள்ள முருங்கை கிராமத்தில் மகிழ்வுடன் வரவேற்றோம்.
திணிக்கப்பட்ட இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருக்கும் எனும் பெரும் நம்பிக்கையுடன் களத்தில் உள்ளனர் கழக உடன்பிறப்புகள்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திருமிகு. சுகன்யா அவர்களை ஆதரித்து அலங்கியம் ஊராட்சியில், விருதுநகர் தெற்கு கழக மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளோம்.
வெற்றி சின்னமாம் உதயசூரியனை தாராபுரத்தில் உதிக்க வைப்போம்.
@KKSSRR_DMK
(1/2)
ஒரு மனிதனுக்கு அவன் பிறந்தநாளில் கிடைக்கும் வாழ்த்துகளைவிட, அவன் கொண்ட கொள்கையைப் புரிந்துகொண்டு பாராட்டும் வார்த்தைகள் மிகவும் விலைமதிப்பற்றவை.🫰🏻
"திராவிடம்" எனக்கு வெறும் அரசியல் அடையாளம் மட்டுமல்ல.
அது என் சுயமரியாதை, என் சிந்தனை, என் வாழ்வியல் வழிகாட்டி.
அந்தக் கொள்கைப் பாதையில் நான் கொண்டிருக்கும் பற்றை நீங்கள் அங்கீகரித்தது நீங்கள் போட்ட இந்த வீடியோ எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻..
உங்கள் அன்பிற்கும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 🙏
கொள்கையோடு பயணிப்போம்; சுயமரியாதையோடு வாழ்வோம். ❤️🖤
இங்க இவ்ளோ பெரிய பிரச்சினை போயிட்டு இருக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது ஆனா கொள்கை எதிரி விஜய் வாயில் இருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை ஏன்னா தவெகவோட வெற்றியே இந்த ஞானேஷ்குமார் போட்ட பிச்சை தான்