கீழக்கரையில் இருக்கும் ஜும்மா ��ள்ளிவாசல் 17-ம் நூற்றாண்டில் திராவிடக் கட்டிடக்கலையில் உருவாக்கப்பட்டது. இந்து கோவில்களில் சிலைகள் இருக்கும். இது பள்ளிவாசல் என்பதால் ஒவ்வொரு தூணிலும் பூ அலங்காரம் செதுக்கப்பட்டு உள்ளது.
பள்ளிவாசல் பகுதியில் தொழுகை செய்யும் இடத்தில் இருக்கும் தூண்களின் அமைப்பை வைத்துக் கொண்டு இந்து கோவிலை ஆக்கிரமிப்பு செய்ததாக மீண்டும் பழைய வதந்தியையும், வெறுப்பையும் பரப்பி வருகின்றனர்.
Link : https://t.co/ep3skVfzKL
கோவை காந்திபுரத்தில் உணவகத்தில் சாப்பிட வந்த வாடிக்கையாளர்களை காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து லத்தியால் தாக்கிய விவகாரம்.உதவி ஆய்வாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்திரவு.@News18TamilNadu
#NEWSUPDATE | சென்னை கொளத்தூரில் சார்ஜ் போட்டு இருந்த செல்போன் வெடித்து
தீ விபத்து; வீட்டில் இருந்த வாசிங்மெசின், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம்
#SunNews | #Chennai
I have tested positive for COVID & hospitalised!
I sincerely request everyone who have been around me lately to watch out for any symptoms & get tested.
கொலையாளிகளை கைது செய்யும் வரை அரக்கோணத்தில் கொலையான தமது சொந்தங்களின் உடல்களை வாங்கமாட்டோமென அமர்ந்திருந்த மக்களிடத்தில் 4 லட்சம் நட்டஈட்டு காசோலை தர வந்திருப்பதாக சொல்லிவிட்டு உடல்களை அவர்கள் அனுமதியில்லாமல் எடுத்து வந்திருக்கிறார் மாவட்ட வருவாய்துறை அலுவலர்.
அராஜகத்தின் உச்சம்
மாறாக கர்ணனின் கோபத்தை பார்த்து நம்மை பெறுமையடை���வும் பூரிப்படையவுமே செய்கிறது. இது பிரச்சினைக்கான தீர்வை தராமல் இன்னோரு ஆண்டை போன்ற பெருமை பீத்தி சாதியையே உருவாக்கி வருகிறது.😔 4/4 ___END____ #KarnanFDFS #karnanreview #MariSelvaraj @mari_selvaraj
எந்த ஒரு படைப்பும் முழுமை பெற்றதல்ல. அந்த வகையில் நான்(கர்ணன்) போனா தான் எங்க ஊர ���ாப்பாத்த முடியும் மென்ற அபத்தமான கருத்துக்களை தவிர்த்து விட்டு பார்த்தால் கர்ணனின் கோபம் நியாயமானது. சமூகத்தில் எங்கெல்லாம் சாதி மதத்தின் பெயரில் உரிமை மறுக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் 1/n
ஆம், பரியேறும் பெருமாள் பெருமை பீத்திக் கொள்ளும் ஆண்டைகளின் மிது பெறும் கோபத்தை ஏற்படுத்தி ஆரோக்கியமான விவாதத்தையே உருவாக்கியது. ஆனால் கர்ணனின் கோபம் நியாயமானதாக இருந்தபோதிலும் அது ஆண்டைகளின் மீதோ, அரசின் மீதோ எந்த ஒரு கோபத்தையும் உருவாக்கவில்லை 3/n
@pkcomrade தமிழ் நாட்டு கொடினு அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு கொடியை பொழிலன் அறிவித்த போது இவனுங்க கொடில அது இல்ல இது இல்ல நாங்க வச்சிருக்க கொடிய பாரு; அத்தான் TN கொடினு சுத்திட்டு இருந்தானுங்க!