கலைஞரை தன் குலத்தொழிலை போய் பாக்கலாம் என்று மிகவும் கேவலமா பேசினார் வைகோ.அதிலிருந்து அரசியலிலும் காணாமல் போனார்.அதன் பிறகு கலைஞர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரை பார்க்க வைகோ வந்தார்.அப்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது.அத்தனை கோவமாக திமுக தொண்டர்கள் இருந்தனர்.அப்போது அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றது ஸ்டாலின்.கலைஞர் மறைவிற்கு பிறகு கூட்டணி வைத்து செத்த பாம்பிற்கு உயிர் கொடுத்து மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பி வைத்தார் ஸ்டாலின்.என்ன இருந்தாலும் திமுகவின் மூத்த தலைவர்.நாம்தான் அரவணைக்க வேண்டும் என்ற பெருந்தன்மை அவருக்கு இருந்திருக்கலாம்.ஆனால் அவர் உயிர் கொடுத்தது ஒரு பாம்பிற்கு.அது புத்தியைத்தான் காட்டும்.
அய்யாவை நான் விஜய் ரசிகர் மன்றத் தலைவர்னு சொன்னப்ப பலரும் என்னிடம் கோவிச்சிக்கிட்டாங்க. அவங்க கிட்ட நான் இப்ப மன்னிப்பு கேட்டுக்கிறேன். நான் தவறுதலா சொல்லிட்டேன். அய்யா திரிஷா ரசிகர் மன்றத் தலைவர் போல!!
கல்லூரி விடுமுறையில் அத்தையின் வீட்டிற்கு முதன் முதலாக செல்கிறேன். எனக்கு வயது 19 அது ஒரு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள கிராமம். மாமா வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்...see more
பத்திரிகையாளர் விஜயனை கடந்த 2 நாட்களாக விஜய் அரசின் போலீஸ், டார்ச்சர் செய்திருக்கிறது. புதிய தலைமுறை ஆசிரியர் சமசு இப்போதுதான் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
"ஊடக போராளி" சபீரோ தலைமறைவாகிவிட்டார் போல!
இதுவே கடந்த ஆட்சியாக இருந்தால்...see more
மாமியார் உடைச்சா மண்குடம். முருமகள் உடைச்சா பொன்குடம்
அரசியலை கடந்த நட்பு
திருமா - அமித்ஷா
ஒரே மேடையில் கூடி குலாவுகிரார்கள்
சீமான் - முக ஸ்டாலின்
இப்படி தரம் தாழ்ந்து சங்கத்தமிழன் ரேஞ்சுக்கு போவார்னு யான் சொப்பனத்திலும் கண்டதில்லை சாரே 🤦