இதே திமுக ஆட்சியா இருந்திருந்தா???
TN MEDIA : மதுரையில் பயங்கரம்? ஆட்சித் திமிரில் திமுகவினரா?
NATIONAL MEDIA : HORROFIC SCENES FROM MADURAI, Stalin govt failure..
Nu இன்னைக்கு பூரா ஓடி இருக்கும்..
Ppcch விஜய் ஆட்சியா போயிடுச்சு
பிடி உஷாவின் சாதனையை தகர்த்த தமிழ் பெண் 👏👏👏
குஜராத்தை போயி பாருங்கனு ஒரு அமைச்சர் சொன்னார்
தமிழ்நாட்டை பாருங்க சார்...
பதக்கம் வென்ற பெண் சொல்வதை கேளுங்க சார்...
@Udhaystalin your Great 🫡
Watch | "பொட்டி வாங்கிட்டு இந்தக் கட்சிக்கு வந்துட்டு, அடுத்து பொட்டி வாங்கிட்டு இன்னொரு கட்சிக்கு போக மாட்டீங்கனு என்ன நிச்சயம்?”
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் பரப்புரை செய்யும் இடத்தில் கொந்தளித்த மக்கள்
#SunNews | #TVK | #ADMK | #ByElection
கோவை அரசு மருத்துவமனையில் இன்று 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் தொடக்க விழாவில் மின் தடை ஏற்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் குழந்தைகளுக்கு மோதிரம் போடப்பட்டது
எனினும், அமைச்சர் சம்பத் குமார், ஆட்சியர் ஆகியோர் சென்ற பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது
#SunNews | #PowerCut | #Kovai | #TVK
#JUSTNOW | சாலைகள், நீர் நிலைகள், கிராமப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிட்டு ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு
#SunNews | #CasteName | #TNGovt
விஜய் மதுரை வருகையை ஒட்டி சமீபத்தில் லாக் அப் மரணம் அடைந்த ஆகாஷ் அவர்களின் வீட்டில் இருப்பவர்களை வீட்டுக்காவலில் வைத்த காவல் துறை அதிகாரிகள்.
மாற்றம்.🔥🔥🔥