ஒரு நிருபர் ஊடக தர்மத்தை மறந்து பேசியதால் வாங்கிய அடி.Slipper shot ன்னு சொல்வாங்கள்ல அ��ு இதுதான். சூப்பர் திரு. பொன்ராஜ் சார்! இனி அந்த நிருபர் இந்த கேள்வியை வேறொருவரிடம் கேட்க ரொம்ப யோசிப்பான் அல்லது கேட்காமலேயே தவிர்த்து விடுவான். #KamalHaasan
#ஏழாம்ஆண்டில்_மய்யம்
230+ படங்களில் சம்பாதித்த சொத்துக்களுக்கு நேர்மையாக வரி் கட்டி சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத���திடம் சமர்பித்து சொந்த காசில் ஹெலிகாப்டரில் வந்த போது பொங்கிய மானங்கெட்ட ஸ்டாக்குகள் … சொந்த கார் கூட இல்லாத முதல்வர் எப்படி திமுக செலவில் தனிவிமானத்தில் வந்தார் என்று கேட்க வக்குண்டா?
@sunnewstamil@VetriMaaran அண்ணாவைவையும் அறியவில்லை,
நேருவையும் புரியவில்லை, திராவிட சித்தாந்தத்தையும் படிக்கவில்லை.
ரஷ்யா-இந்தியா-உக்ரைன் நிலைப்பாடும் புரியவில்லை.
ஒரு சில படங்கள் ஓடிவிட்டால் இவர்கள் பேசுவதையெல்லாம் பிரேக்கிங் நீயூஸ் போடும் ஊடகங்கள் இருக்கும் வரை சருகுகள் சண்டமாருதம் பாடும்.
திரு வெட்றிமாறன் அவர்களுக்கு பிரஞ்சு பிரதமர் திரு இமாணுவல் மேக்ரான் எழுதிய Revolution என்ற புத்தகத்தை பரிந்துரைக்கிறேன். படித்து மய்யம் என்றால் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். @VetriMaaran@ikamalhaasan@EmmanuelMacron
கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
பொங்கல் தொகுப்பு வழங்கியதில் முறைகேடுகள், சரியான திட்டமிடல் அதிகாரிகளிடம் இல்லை என்பதே உண்மை.
முதலமைச்சர் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#tngovernment#pongalgift