அவர் “ பாப்பாக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது “ னு தான் சொன்னார்,
மேலும் தான் சொன்னதை திரித்து போட வேண்டாம் என்றார் ,
ஆனால் உன்னுடைய நாகப்பாம்பு விச நாக்கால் அதை உனக்கு சாதகமாக மாற்றினாய்.
இதுதாண்டா பாப்பன விஷம். இதையும் நம்புவதற்கு ஒரு கூட்டம்.
தற்குறி always தற்குறி
தவெக அரசுக்கு கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்கிற காரணத்துக்காக, அறத்தை முழுமையாகப் புறக்கணித்து, ஒரு ஆணவப்படுகொலையை த*கொ-லையாக மாற்ற முயற்சி செய்கிறாரா திருமாவளவன்.
சேர்ந்த இடம் அப்படி. வாழ்த்துகள்.
பெயர் பலகையை பார்த்த உடன் நெஞ்சு விம்மியது.
இருபுறமும் கல்வி நிலையங்கள் சூழ்ந்த சாலைக்கு அய்யா தொ.ப. பெயரை சூட்டி உள்ளனர்.
உள்ளபடியே மகிழ்வார்.
கோட்டையோட தெற்கு சுவர் இங்கே தான் இருந்தது என அவர் கை காட்டிய இடத்தருகே பெயர் பலகை உள்ளது.
காலம் விசித்திரமானது.
🚨 Beware of Fake Narratives on Social Media!
Facebook suggested pages like #Zynoro, #AbuMusa, #KarnatakaTimes#IndiaMint (popular in Karnataka & Hindi belt) + similar ones in Malayalam & Telugu.
They are flooding feeds with claims like:
- “Vijay is converting all buses to AC!”
- “He has eradicated corruption!”
- Milk & honey flowing under Vijay rule, etc.
Reality check: These are coordinated fake propaganda pages building a national image for Vijay, even projecting him as a future Prime Ministerial candidate in alliances.
If politics runs on manufactured lies and fake narratives, it is extremely dangerous for democracy.
1. Vijay govt’s “achievements” are mostly hype – ground realities like power cuts, crimes, and broken promises remain.
2. Coordinated out-of-state pages show a desperate attempt to manufacture national appeal.
#FakeNewsAlert #DMK #Vijay #TVK #DravidianModel #ExposePropaganda
முதல்ல என்ன சொன்னிங்க? திமுகவோட கூட்டணி போட முயற்சித்ததால் தவெக போறேன்னு சொன்னிங்க..
உங்க வாதப்படியே வச்சாலும் அந்த சம்பவம் எல்லாம் முடிஞ்சபிறகு தான மன்னிப்பு கடிதம் கொடுத்து உங்கள் மீதான கட்சிதாவல் நடவடிக்கை எடுக்கவேண்டாம்ன்னு திரும்ப அதிமுக வந்திங்க??
அப்பறம் மாவட்டசெயலாளர் பதவி திரும்பதரல சமரசம் ஆகல அதனால் வெளியில் போகறேன்னு சொன்னிங்க..
இன்றைய பத்திரிக்கையளர் சந்திப்பில் என்ன சொன்னிங்க?? தவெக எங்களை அப்ரோச் பண்ணுச்சு பிடிச்சிருந்தது வந்துட்டோம்ன்னு சொல்றிங்க...
தவெக அப்ரோச் பண்ணுச்சுன்னு இவர் வாயாலயே உளறிட்டார்.. இதுக்கு பேர் தான் குதிரை பேரம்... 🤦🤦🤦🤦
இப்படியெல்லாம் கிளப்பி விட வேண்டாம்? காங்கிரஸ்ஸின் ஈனத்தனமா வேலையினால் தான் அடி வாங்குகிறது, ஆனால் பாஜக என்பது விஷம், 2000 வருட பகை கொண்டு அலைகிறார்கள்.
வன்னியரசு தன்னருகில் வந்து பேசியவரை, “தள்ளி நில்லு” என ஒருவித அருவெறுப்பான முகபாவனையுடன் சொல்கிறார்.
திருமாவளவன் ஆணவ கொலை சம்பவத்தில் “அரசியல் ரீதியாக ஆதரவு தர முடியாது” என ஆளுங்கட்சியான தவெகவை பாதுகாக்கும் எண்ணத்தோடு பேசுகிறார்.
இவர்கள் கொள்கை வழி நடப்பவர்கள், இவர்களை விமர்சிக்க கூடாதுன்னு நடுநிலைநக்கிகள் பாடம் நடத்துவார்கள்.
வன்னியரசும், திருமாவளவனும் மனிதப்புனிதர்கள்னு பிம்பம் கட்டுறதை நம்பி ஏமாறாமல், அவர்களும் அரசியலில் இருப்பவர்கள், #சோபா கொடுத்தால் வாயை வாடகைக்கு விடுபவர்கள்னு அனைவரும் டீல் செய்யவும்.🙏🙏
டெக்னிக்கலா support பண்ணலாம்…
Politicalஆ support பண்ண முடியாது…
பொருள்:
அரசுக்கு ஆதரவாக செயல்படுங்க…
பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடுவது போல காட்டிப்போம்…
ஒரு பொய்யை எவ்வளவு தைரியமாக திரும்பத் திரும்பச் சொல்ல முடிகிறது இவர்களால் ??
ஷாலினிகள் எல்லாம் கோடி கோடியாக பணத்தை வீட்டில் வைத்திருப்பார்கள் போல..
தேர்தலின் போது முக ஸ்டாலின் தாக்கல் செய்த பத்திரத்தை இவர்கள் பார்க்கவும் இல்லை ; படிக்கவும் இல்லை ; யாரோ சொன்ன பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.
நீங்கள் ஒன்றும் அவரின் பயணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.. அவரிடம் கிட்டத்தட்ட மூனரைக் கோடி வங்கியில் இருப்பதாய்தான் சொல்லியிருக்கிறார்..
உடன்பிறப்புகள் கவனத்திற்கு உடன்பிறப்புகள் கவனத்திற்கு
TVK அரசு ஏதோ ஒரு பெரிய தப்பு பண்றானுங்க நம்மளோட கவனத்தை திசை திருப்ப கரூர் சம்பவத்தை பேசி எமோஷனலா நம்மள டார்கெட் பண்றாங்க தமிழ்நாட்டுக்குள்ள ஏதோ ஒரு BJP திட்டத்தை செயல்படுத்துவதற்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கானுங்க அதை மறைக்க தான் இந்த நாடகம் இந்த நெட்ட காலன பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறான்
நெட்ட காலன் எப்ப எல்லாம் பேசுறானோ அப்ப ஏதோ ஒரு தப்பு அவன் பின்னாடி இருந்து செயல்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது
'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது.
மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார்.
அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த #SofaModel அரசிற்கும் கடும் கண்டனங்கள்.
ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.
ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.
அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.
ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@SuVe4Madurai இதையே உங்க கட்சி தலைவர் சம்முவம் சொல்லுவாரா? இப்ப எதுக்கு எவ்வளவு நடிப்பு, உங்களை நல்லவர் அப்படினு சொல்லனுமா? அதன் வெட்டவெளிச்சமாக தெரிஞ்சிடுச்சே!
@Jananayagan123@saysatheesh இதுதான் மக்களாட்சி என்று எந்த மக்கள் நம்புகிறார்கள் என்பது தான், கேள்வி. ECI என்று சுதந்திரமாக செயல்பட்டது? கடந்த 15 வருடங்களில்?