சட்டப்பேரவைக்கு செல்போன் கொண்டு வரக்கூடாது என சபாநாயகர் அறிவுறுத்தியும் கண்டுகொள்ளாமல் கொண்டு வந்த முன்னாள் அமைச்சர் நேரு..!
வெளிய இருந்து மெசேஜ் அனுப்புறாங்க இவங்க அத பேசுறாங்க 😂🤣😂😂😂😂
பிட்டு பேப்பர்
ஜெயலலிதா செய்ய வேண்டியதை
எடப்பாடி பழனி சாமி செய்ய வேண்டியதை
விஜய் செய்து இருக்கிறார்.
கைது செய்யப்பட வேண்டிய கட்டாயம் இருக்குறது.
70 வருட கால ஆபாச பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறது தவெக. பூனைக்கு யாரவது மணி கட்டியே ஆக வேண்டும்.
உதயநிதியை கைது செய்து அழைத்துச் செல்லப்படும் வழியில் அவரது வாகனத்தின் பின்னால் மற்றொரு காரில் ஆபத்தான முறையில் தொங்கியபடி தனது செல்போனில் வீடியோ எடுத்தபடியே துரத்தி வந்த தி.மு.கவினர்..
#DMK | #UdhayanidhiStalin | #Politics | #Vehicle | #PolimerNews
#ஆபாசநிதி உதயாவிற்கு ஒரு கேள்வி 🖕
இராவுத்தர் இப்ராஹிம் Bro எழுப்பிய கேள்விக்கு நேரடியான பதில் இருக்கிறதா?
தனிநபர் விமர்சனத்தை விட, கேள்விக்கு உண்மையான விளக்கம் அளிக்கத் தயாரா "தம்பி"? ⁉️
மக்கள் எதிர்பார்ப்பது கோஷங்கள் அல்ல... தெளிவான பதில்தான்.
#TVK#Vijay
https://t.co/uaoy7N4mop
"Nobody is above the law"
``இவ்வளவு ஒரு கொச்சையா ஒரு நபர் பேசியிருக்கிறார்னா.. அதுவும் ஒரு முக்கியஸ்தர் பேசியிருக்கிறார்னா, அவர் மேல கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளைக்கு சட்டமன்றம் கூடுது.. பட்ஜெட்... இதுக்கும் அதுக்கும் சம்பந்தமே கிடையாது. நாளைக்கு சட்டமன்றம் கூடுவதால் நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு கிடையாது. Nobody is above the law'' - துரை வைகோ
#CMVijay | #UdhayanidhiStalin | #Arrest | #Police | #UdhayanidhiStalinArrest #Trisha | #DMK | #TVK
"பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுவது தவறு.. பாலியல் ரீதியாக பேசும் யாராக இருந்தாலும் நடவடிக்கை அவசியம்"
உதயநிதி கைது குறித்து இடதுசாரி தலைவர்கள் பேட்டி
#DMK | #UdhayanidhiStalin | #Police | #Arrest | #PolimerNews