ஒரு கட்சியின் தலைவனாக இருந்து கொண்டு ரஜினியை சுடுகாட்டில் இடம் இருக்கிறது என்று விமர்சித்த போதெல்லாம் எங்கே இருந்தீங்க??
அதே கட்சியில் இருக்கும் ஒருவன் ரஜினியின் குடும்பத்து பெண்களை எல்லாம் மிக மிக கேவலமாக விமர்சித்த போது போதெல்லாம் அமைதியாக தான் இருந்தீர்கள்.
ஏனென்றால் அவர்களை எல்லாம் காசு கொடுத்து ரஜினியை விமர்சனம் செய்ய சொன்னதே நீங்கள் தானே .அதனால் தான் அவர்களின் பேச்சுக்கு எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.
@AadhavArjuna அவர்கள் ரஜினிக்கு மன தைரியம் இல்லை என்று சொல்லவில்லை எங்கள் தலைவருக்கு மன உறுதி அதிகம் என்று தான் சொன்னார். இதில் என்ன இருக்கிறது என்று மாறி மாறி கண்ட அறிக்கை விடுறீங்க 🤦 உங்கள் கேவலமான அரசியல் மக்களிடம் எடுபடாது.
I have a huge respect on you as a person and your acting thalaivarey. But on political stand………. 👎
Aadhav arjuna is nothing in front of Thirumavalan(who bashed you left right in the past). But you mentioned his as a supporter in your letter pad.
Reminding you one thing, the so called POLITICAL PERIOD mentioned by AA about you, he was there in VCK and DMK alliance and i think he knows better than anyone. இப்ப தான் அதிகமா சந்தேகம் வருது எங்களுக்கு ஒரு வேல இருக்கலாமோனு.
Still I’m a fan and huge respect for you, but not in your political stand.
இந்த அரசியல் ஆட்டத்துல நீங்களும் ஒரு பகடை காய் தான். ஆட்டுவிப்பவர்கள் ஆட்டுவிக்கட்டும், காலம் பதில் சொல்லும்.
தமிழக அரசியலில் "கண்ணியம்" என்ற வார்த்தை எவ்வளவு சீக்கிரம் தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது என்பதற்கு இன்றைய ரஜினி அவர்களின் அறிக்கையே சாட்சி.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ரஜினி அவர்களை நோக்கி, "கலைஞர், MGR, ஜெயலலிதா ஆகியோரின் கால்களைப் பிடித்து காலம் கடத்தியவர்" என்று மிகக் கேவலமான முறையில் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அந்தப் பதிவு இன்றும் இணையத்தில் சாட்சியாக இருக்கிறது.
தன்னை "காலடியில் கிடந்தவர்" என்று இழிவாகப் பேசிய உதயநிதிக்கும், திமுக-விற்கும் எதிராக ஒரு வார்த்தை கூட பேசாத ரஜினி அவர்கள், இன்று விஜய்யின் கட்சியை நோக்கி இவ்வளவு ஆவேசமாக அறிக்கை விடுவது ஏன்?
ரஜினி இன்று யாருக்கெல்லாம் நன்றி சொல்கிறாரோ (NDA & Others), அவர்கள் தான் நேற்றுவரை அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தவர்கள். தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு "நன்றி" சொல்வதும், தன்னைப் பின்பற்றும் அவர் தம்பிக்கு (விஜய்) எதிராக "அறிக்கை" விடுவதும் ஒரு சூப்பர் ஸ்டாரின் பண்புக்கு அழகா?
விஜய் எந்த ஒரு இடத்திலும் ரஜினி அவர்களை இழிவாகப் பேசியதில்லை. அப்படியிருக்க, ஒரு நிர்வாகியின் பேச்சை வைத்து ஒட்டுமொத்த த.வெ.க-வையும் அசிங்கப்படுத்த நினைப்பது யாரோ விரித்த வலைக்குள் ரஜினி விழுந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.
Dear #Rajinikanth sir,
Thanks for condemning against Aadhav Arjuna for his recent comments about your politics collapse
We know very clearly, how you are functioned these days, which two big parties backs you, thanks for voicing out against TVK Party Person
We are expecting more pressurised tweets like this from your side against TVK, let people know more about you everyday
Thanks for being partial & addressing things whichever involves TVK related, then Karur issue, now Aadhav Arjuna statement, best wishes for the next one🤘🏻
Hate from actors, politicians, media, and constant online attacks… yet he doesn’t bend.
#Vijay isn’t here to please everyone he stands his ground.
Targeted every day, but still no fear, no retreat.
Stepping into politics knowing the pressure and still choosing to stand for the people? That takes real courage.
Not everyone can handle that.
Pure grit. Massive respect. 🔥
விஜய்க்கு எதிராக அமைக்கப்படும்
கட்டமைப்பு பார்த்து சும்மா இருக்கமாட்டேன் 💥
சினிமாவில் விஜய் அண்ணாக்கு நேரடி போட்டியாளர் அஜித்,அது சினிமா Oda Over,Personal-ல நண்பன்
இவரை பாத்து கத்துக்கோங்க @rajinikanth 🥱
சினிமாவிலிருந்தே விஜய் மீது ரஜினிக்கு ஒரு காழ்ப்புணர்ச்சி !
தனக்கு பின்னால் வந்த ஒருவர் தன்னை விட பெரிய அளவுக்கு சென்றுவிட்டாரே என்று வயிற்றெரிச்சல்.தான் நுழைய முடியாத அரசியல் களத்தில் நுழைந்து ஆளும் வர்க்கத்தை நடுங்க வைக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு பெற்றுவிட்டார் என்ற ஆத்திரமும் கூட.
காக்கா கழுகு கதையை ஆரம்பித்து வைத்தது ரஜினி.
சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினி மட்டும்தான் என்று சொன்னவர் தளபதி.
யார் ஆளும்கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு அடிபணிந்து போவதே ரஜினியின் வழக்கம்.
5 ஆண்டு கால திமுக ஆட்சியில் நடந்த எந்த உயிர்பலிக்கும்,பாலியல் கொலைக்கும் வாய் திறக்காத ரஜினி கரூருக்கு மட்டும் இரவோடு இரவாக அறிக்கை விட்டார்.
திமுக,அதிமுக, நாதக கொச்சையாக ரஜினியை விமர்சித்த அளவில் ஒரு பங்கு கூட ஆதவ் அவர்கள் மரியாதை குறைவாகவோ,தரக்குறைவாகவோ ரஜினியை பேசவில்லை.
அதுவும் 1 வாரம் கழித்து இன்று அறிக்கை விட தேவை என்ன?.செ.பா சிபிஐ விசாரணைக்கு சென்றதை திசை திருப்ப.
கொண்டைய மறைங்க ரஜினி @rajinikanth
#TnRejectsDMK
#TNwithTVK