ஓமந்தூரார் அரசு மர���த்துவமனையில் உள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு👌
அரசும்,நிர்வாகமும் இதை நிச்சயம் தொடர வேண்டும்!���� @AnandNodal
“ழ” வும் வராது , “ள” வும் வராது , “ச” வும் வராது …ஆனா பேரு மட்டும் சுப்பிரமணியபாரதி…..நான் சொல்லலை சார் …அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன் கிட்ட அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியே சொன்னது 🤪🤪🤪 ( வாழ்க தமிழ்…my sincere respects to all the freedom fighters 🙏)