Finally Mother Central found the gem from Jaffna as a spinner 4/63. the highest wicket taker against India U-19's including Arjun Tendulkar.. V. Kanthan...Opportunity creates the cricketer..One country one team @RusselArnold69@RoshanCricket@OfficialSLC
ரணிலுடன் கிரிக்கெட் பார்த்தார் தமிழரசுக்கட்சி எம்பி சுமந்திரன்!
தமிழ் மக்கள் வெடுக்குநாறிமலைக்காக போராடிக் கொண்டிருக்க,
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார் தமிழரசுக்கட்சி எம்பி சுமந்திரன்..
ஓர் தாயின் மூன்று தசாப்த கால போராட்டம்💔 தன் மண்ணில் காலடி வைக்க வேண்டும் என்ற அவரின் ஏக்கம் அனைத்தும் முற்றுப் பெற்றது💔 இதன் முடிவு இப்படித்தான் என அறிந்த கடவுள் சிறையில் வைத்தே அவரின் வாழ்விற்கு முடிவுரை எழுதி இருக்கலாம்🥺
போலி தேசியமும் சுய இலாப அரசியல் செய்யும் தமிழ் அரசியல் வியாதிகள் அடியோடு அழியட்டும்.
உங்களை எப்படி ஆற்றுப்படுத்துவேன் சகோதரமே 💔
Ohh really? Shame on you. Then what is this ? Your people celebrated the victory of 160000 people dead.
Karma is like a boomerang, whatever you give out will come back to you.
So you better remember that, we will never forgive and we will never forget
🇦🇫எங்களுக்கு உலகிலேயே பெரிய புத்தர் சிலை தந்தவன் ஆறாமிடம்👏
🇧🇩எங்களுக்கு கேட்டவுடன் கடன் தாறவன் ஏழாமிடம்👏
🇦🇺எங்கள் அதிகமானவர்களுக்கு அகதி புகலிடம் தந்தவன் எட்டாமிடம்
🇳🇱எங்களுக்கு தொழில்நுட்ப பராமரிப்பு தந்தவன் ஒன்பதாமிடம்👏
🇱🇰அதனாலதான் ஒரு நன்றி உணர்வோட நாங்க பத்தாமிடத்தில
🇮🇳எங்கட பக்கத்து வீட்டுக்காரன் முதலாமிடம்👏
🇳🇿எங்களுக்கு பால் தாறவன் இரண்டாமிடம் 👏
🇿🇦எங்களுக்கு பரீட்சத்தமாக கிரிக்கெட் சொல்லி தந்தவன் மூன்றாமிடம்
🇵🇰எங்களுக்கு அரிசி தாறவன் நான்காமிடம்👏
🏴எங்களுக்கு சுதந்திரம் தந்தவன் ஐந்தாமிடம்👏
🇦🇫எங்களுக்கு உலகிலேயே பெரிய புத்தர் சிலை த…….
திலீபன் அண்ணாவின் உண்ணாவிரதத்தை நேரில் பார்த்த தாயொருவர் அன்றைய நாளில் இருந்து இன்றைய எமது நிலவரம் வரை கண்ணீருடன் பகிர்ந்து கொள்கிறார்.
நன்றி: mathys diary