@offiofDJ பாஜக கூட்டணிக்கு சம்மதம் சொன்னால் தான் உங்களுக்கு கட்சியில் இடமே இருக்கும், இல்லையேல் கட்சியை விட்டு நீக்கப்பட்டோர் பட்டியலில் உம் பெயரும் வரும் அண்ணா. உணர்ந்து பேசுங்கள்
@sutheykanna காமெடியை ரசிக்கும் மக்கள் நிறைய உண்டு என்பதே நீங்கள் உணர வேண்டிய உண்மை. வடிவேலு இடத்தை நிரப்ப சரியான ஆள், ஆட்டுக்குட்டி. வடிவேலுக்கு இதை விட அதிக கூட்டம் கூடியது ஆனால் ஒட்டு தான் விழல.
@RamVHP@ThanthiTV தலை தூக்கவில்லை, தலை தூக்க வைக்க படுகிறது இந்த சங்கீகளால். மக்கள் ஒற்றுமை சீர்குலைக்க என்றும் அதீர முயற்சி செய்யும் ஒரே அரசியல் கட்சி யார் என்பது உலகமரிந்த ஒன்று...
@AdmkThondan அந்த அம்மா ரொம்ப நம்பி கூடவே, ஒரே வீட்லயே தங்கவச்சு இருந்த சசிகலாவால தான் இருந்தாங்க,
இதுக்கு நீ கூவிட்டு இருக்க. பாத்து சூதானமா இருக்க சொல்லுங்க.
@Iyankarthikeyan அந்தம்மா அவங்க வீட்ல , அவங்க பசங்க, விருந்தாளிங்க எல்லாம் ஒரே நேரத்தில் ஒரே டாய்லெட்ல போற வழக்கம் உள்ளவங்க, அதே போல மற்றவர்களும் இருக்க நினைத்தால் முடியுமா?
@rajiv_dmk நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனும் கோட்பாடு மனதில் இருக்கணும். நாம் விரும்பும் கட்சி என்பதால், அதில் உள்ளவர்கள் தவறு செய்தால் ஆதரிக்க கூடாது. தவறை ஒப்பு கொண்டு, திருந்தனும். அதிகாரம் கண்களை மறைக்க கூடாது. அதிகார போதை ஏறினால் எதிர்காலத்தில் சூரியன் உதிப்பது கடினமே...
@SivarajKnr சொந்த கட்சிக்காரன், அவன் ஊரில் இருந்த பெண்களை கூட்டு பலாத்காரம் செய்ததை கேள்வி கேட்க துப்பில்லாத நாய், அவனுக்கு MLA சீட் கொடுத்ததை ஏற்று கொண்ட ஒரு கூட்டம்,பள்ளி மாணவர்கள் செய்த ஒழுங்கீன செயலுக்கு அரசை குறை கூறுவது விபச்சாரி,குடும்ப பெண்ணை பார்த்து பத்தினியா என கேட்பது போல் உள்ளது
@Narayanan3 எப்படி காலில் விழுவது, வீடியோ காலில் மாட்டி கொள்ளாமல் எப்படி உரையாடுவது, அண்டாவை பதமாக திருடுவது எப்படி, மதகலவரம் செய்ய என்னவெல்லாம் செய்யலாம். பயிற்சி கொடுத்தாச்சா....
@BJP4TamilNadu@annamalai_k வெளியிடாமல் இருக்க பேரம் பேச வாங்கன்னு சொல்ற போல இருக்கு. மக்களுக்கு நல்லது செய்ய தானே இருக்கீங்க, அப்போ கிடைத்த தகவலை பொது மக்கள் முன்னிலயில் சொல்ல வேண்டியது தானே?ஏன் இந்த பம்மாங்கு....
@AIADMKOfficial@EPSTamilNadu கழக உறுப்பினர்கள் கூட்டம்னு சொல்றிங்க, அங்க மேடையில் பாஜக MLA தான் ரெண்டு பேரு இருக்காங்க. கட்சியை எப்போடா இனைச்சிங்கா. சொல்லவே இல்லை....
@sathiperyathami@KovaiSathyan சோகன் பாபு யாரென்றே தெரியாத ஒரு அம்மையார் , எப்படி இறந்தார் என்பதே யாருக்கும் தெரியாமல் மாண்டு போனது போல எதிர்காலத்தில் இனி யாருக்கும் நடக்க கூடாது.
வெளியே இருந்து கொண்டு ஏதேனும் கிடைக்காதா என்று சில உயிர்களும், உள்ளே இருந்து கொண்டு ஏதேனும் கிடைக்காதா என்று சில உயிரினமும் தின வாழ்க்கையை நகர்த்துகின்றன. கோவில் மக்களுக்கு நல்லது செய்யுதோ இல்லையோ, இவர்களுக்கு வாழ்வு கொடுக்கிறது.
#Temple#கோவில்#பிழைப்பு