1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
There's a 700 crore medical scam unfolding in the national capital.
But the mainstream media is mute about it.
According to the Indian Express report, portable X-ray machines were billed at Rs 33 lakh, which cost Rs 10 lakh in the market.
Hospital sheets and even ORS sachets were billed at 3 to 6 times more than the actual cost.
Three people have been arrested, including former director of Directorate General of Health Services (DGHS) of the Delhi government.
This is our money being siphoned off.
But where's the outrage?
Its very bad decision many are preparing for govt exams day and nit .5 mark la kuda pala peru kashtapatu irukanga oru individual meeting la sethu ponavangaluku ethuku govt job.. Incase tvk aatchi ku varala na enna panni irupinga give them money from ur #tvk party @TVKVijayHQ 👎
கடந்த தேர்தலில் முன்னணி மற்றும் சந்து பொந்தில் இருந்த கோச்சிங் சென்டர்களும்,youtube channel,Telegram channel,Instagram page's கட்சி பெயரில் Test Batch,கணித வகுப்பு,என 10 இலட்சம் தேர்வர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை விசிலடிக்க வைத்து விட்டு இன்று #TNPSC மேல் பழியை போடாதீர்கள்🙏
பெரியார் நடத்திய சுயமரியாதை திருமணத்தில் பிறந்த பிள்ளைகள் illegitimate children என்றது Madras HC.
அந்நிலையை Hindu code க்கு உள்ளேயே மாற்றியது அண்ணாவின் சு.ம.திருமண சட்டம்.
இப்போது "தீயை வலம் வராத இந்து திருமணம் செல்லாது" என்கிறது இந்த குஜராத் தீர்ப்பு.
இதுதான் "பாயாசம்" Bro!
மயிலாடுதுறை தரங்கம்பாடி அருகே பார்த்தீபன், திவ்யதர்ஷினி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் பட்டியல் சமூக இளைஞனும், பிற்படுத்தப்பட்ட சமூக பெண்ணும் தூக்கில் தொங்கும் நிலையில் இருவரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. சாதி ஆணவப்படுகொலைகள் அன்றாட நிகழ்வாகியுள்ளது அதிரவைக்கிறது. இனியும் தாமதிக்காமல் ஆணவப்படுகொலைக்கு எதிராக சிறப்புத் தனிச்சட்டம் நிறைவேற்றிட வேண்டும்.
இக்கொலைக்கு காரணமான அனைத்து சாதிய நபர்களும் கைது செய்யப்பட வேண்டும். இந்த இருவரும் தாக்கப்பட்ட செய்தி வந்த சிலமணி நேரங்களில் இவர்களது உடல்கள் கண்டறியப்பட்டுள்ளது... சாதி வெறியை வளர்க்கும் சங்கங்கள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். அனைவரும் இந்த கொடூர கொலைகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.