Our Madurai Collector Mr.Nishant Krishna IAS, has proven himself to be a true guardian of communal harmony...! With his prior experience as an IPS officer, he has demonstrated a profound sense of responsibility at a young age by firmly establishing and upholding communal harmony in Madurai Thirupakundram Deepam issue. I extend my heartfelt gratitude to him.
#ThiruparankundramDeepam #CTRNirmalkumar #MaduraiCollector
@CTR_Nirmalkumar@SuVe4Madurai@manickamtagore@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl
Ambani destroyed these businesses:
Big Bazaar, Idea, Aircel, Vodafone India, MTS, Videocon Telecom, Den Networks, Brand Factory, Big FM, Loop Mobile, Spencers Retail, Central, Voot…
Adani destroyed these businesses:
Dreamfolks, GVK Group, Jaypee Group, Lanco Infratech, HDIL, BQ Prime, Penna Cement, Sanghi Cement, ESSAR Power, Krishnapatnam Port, Gangavaram Port, Dhamra Port, Air Works India…
If the same playbook continues, which businesses won’t survive the next 5 years because of these two empires?
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு நன்றி!
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் இப்படித்தான் வாதிடப் போகிறார்!
மாண்புமிகு நீதிபதி,
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் ஆலோசனை செய்து கொண்டு இருந்தோம். ஆனால், இந்த விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மேற்கொண்ட அணுகுமுறையும், நடவடிக்கைகளும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் மத மோதல் ஏற்படும் சூழலையும் உருவாக்கின.
அத்தகைய பதற்றமான சூழலில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவேதான் உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
இதற்கான பொறுப்பையும், நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தடைகளையும் பரிசீலிக்க வேண்டுகிறோம். சம்பந்தப்பட்ட நீதிபதியின் செயல்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
When is that Sangi HC Judge retiring?
He's been creating unwanted Problems in TN for the last few years.
This is why 97% Hindus should get proper representation & reach the top court.
When certain group with vested interest occupy Courts..
People lose their faith in Courts
A group of porkis was supporting this MLA until this morning… Now, acting as if they are the guardians of justice.
Have you first apologized for calling her “the DMK collector”? Have some shame..
தவெக அரசின் பொய்களைத் தோலுரிக்கும் கவிதா ராமு ஐ.ஏ.எஸ்.சின் ஃபேஸ்புக் பதிவு!
மூன்று மாதங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ துன்புறுத்தியது உண்மை. மாவட்ட ஆட்சியரும் அவரது கணவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வேறு இடத்திற்கு மாற்றலாகுமாறு தலைமை செயலாளர் அறிவுரை !
1/2
As a practising Hindu, I'd be disgusted to see the traditional deepam lit on a random pillar erected by the British for surveys. How can the Supreme Court dictate how other Hindus and I celebrate our festivals based on a petition by a few random people? How did the SC conclude that the party represents all Hindus?
It's illegal even for the SC to dictate how I or any community should practise our religion
Mr Modi has been saying - Indians bought less gold because he asked them to.
That’s a BIG lie. Read on👇
▪️May 10, 2026: PM Modi appealed to Indians to buy less gold
👉Result: Indians didn’t give a damn
👉Gold demand in India actually increased after Modi’s appeal
• Q1 FY27 Total gold demand: 131 tonnes
• Q2 FY 27 Total gold demand: 162.5 tonnes
▪️May 13, 2026: Modi govt raised Import duty by 2.5 times to 15% from the earlier 6% - the sharpest single hike in history
👉 Result was a drop in official gold imports, but smuggling of gold skyrocketed
• Q2 FY27 official gold imports: ⬇️ 70% at 64 tonnes
• Q2 FY27 unofficial gold imports: ⬆️ 1500% at 50 tonnes
▪️The bottom line is that Modi’s appeal didn’t stop people from buying gold. His decision encouraged smuggling of gold!
Thiruparankundram Temple administration has issued a press note saying Karthigai Deepam was lit near Uchi Pillayar Temple as per the Board of Trustees decision
Temple trustees & priests say Uchi Pillayar is the traditional spot. But why do only Sanghis insist it's near Dargah?
News Update || 3 மாதங்களுக்கு முன்பே..
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வின் தவறான செயல் 3 மாதங்களுக்கு முன்பே நடந்தது; ஆட்சியரும் அவரது கணவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர்
அவரை வேறு மாவட்டத்துக்கு மாறிக்கொள்ளுமாறு தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்; ஆனால் ஆட்சியர் அதனை மறுத்து கள்ளக்குறிச்சியிலேயே பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆதரவு மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி கவிதா ராமு பதிவு
Kallakurichi | IASOfficer
#KavithaRamu #ArulVignesh
IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு
பாதிக்கப்பட்டவர் கடந்த மூன்று மாதங்களாக எவ்வளவு மனவேதனையையும் நெருக்கடியையும் சந்தித்தார் என்பதை படித்துப் பாருங்கள்
சில நாட்களுக்கு முன்பு என்னிடம் பேசிய ஒரு அதிகாரி, பாதிக்கப்பட்டவர் செல்லும் இடமெல்லாம் கேமரா எடுத்துச் செல்லும் ஒரு ஊடகம் தொடர்பாக வருத்தத்துடன் அவரது கருத்தை பதிவு செய்தார்.
சமூக வலைத்தளம் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில் இவற்றை தடுப்பதற்கான அல்லது கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டிப்பாக உருவாக்க வேண்டும்
போலி செய்திகளை விட இது போன்ற குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் தொடர்பாக பகிரப்படும் கருத்துக்கள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்