MLA @VMS_MUSTAFA_MLA ஆதாரம் உள்ளதாக சபாநாயகரிடம் கொடுத்தார் 😭
@JCDPrabhakar அதைப் பார்த்து, அவைக் குறிப்பில் உள்ளதாகத் தெரிவித்தார். மக்களின் நலனுக்காக அதைப் பேச வேண்டாம், விவாதம் வேண்டாம் என்று விட்டுவிட்டார்.
Assembly Live telecast-னால் எவ்வளவு உண்மைகள் வெளியில் வருகின்றன 💯
முஸ்லிம்களை ‘தீவிரவாதிகள்’ என்று DMK சொன்னது அம்பலமானது 🤡
#TVKVijay #TVK @TVKHQITWingOffl
உலகத்தில் பரந்தூர் project கைவிட்டத்துக்கு வெளிநடப்பு செய்வாங்களா 🤔
ஆனா நாங்க (திமுக ) செய்வோம் 🤭
தமிழ்நாடு பின்னோக்கி செல்லும் என்று புலம்பல் வேற 🤧
தமிழக முதலமைச்சர் எப்போவும் மக்கள் பக்கம் தான் நிற்ப்பார் 💯
@JoeKaushick@KARTHICKMP8
அதாவது சொன்ன வாக்குறுதி ஆறு சிலிண்டர்ல மூணு சிலிண்டர் தான் கொடுக்குறாங்கன்னு கதறனானுங்க..
மக்களே அதுக்கு சிறப்பான பதிலடி கொடுத்திருக்காங்க மக்களுக்கு இருக்கிற அறிவு கூட இந்த மரமண்டைங்களுக்கு இல்ல.. @arivalayam@DMKITwing