H.Vinoth
திரும்ப திரும்ப ஏதோ ஒரு விசயத்தை மறைமுக மக்கள யோசிக்க வைக்க முயற்ச்சி பன்றாரு
அதிகாரம் ஒரு பக்கம் இருக்கதால வெளிபடையா சொல்ல முடியாம தினருரானு மட்டும் புரியிது
யார சொல்றாரு….??
முன்னாள் நிதியமைச்சர் அண்ணன் பிடிஆர் அவரின் மொழிநடைக்காக ஏகப்பட்ட ட்ரோல்களை அவையின் உள்ளேயும் வெளியேயும் சந்தித்து இருக்கிறார்!அவர் என்றைக்காவது அவையின் உள்ளே நான் இப்படி தான் பேசுவேன்! கேட்க முடிந்தால் கேளுங்கள் என்று இப்படி ஆணவமாக எதிர்கட்சி உறுப்பினர்களை நோக்கி பேசி இருக்கிறாரா?
💥 தேர்தலுக்கு முன்பு ஊடகங்களிடம் திரு விஜய் அவர்களுக்கு கிடைத்த இதுபோன்ற Positive privileged வெளிச்சம்
திரு. எடப்பாடி பழனிச்சாமி, திரு .சீமான் போன்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு கிடைக்கவில்லை
ஊடகங்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கிய பத்திரிகையாளர் திரு @arnoldkote4 அவர்கள் 🔥🔥
அடேய் @polimernews@NewsTamilTV24x7@galattadotcom@behindwoods கேட்டுச்சா 😂😂
ஒரு மலையாள நடிகன் மேடைல சொல்றான். நான் சீக்கிரம் சிஎம் ஆயிடுவேன். அப்ப புடவைல வந்து பதவியேற்புல கலந்துகிட்டு கண் கலங்கணும்னு ஒரு மலையாள நடிகையை பார்த்து. என்னா நக்கல் பார்த்தீங்களா? இந்த நிலையில் தான் தமிழ்நாடு இருக்கு. நல்லா விசிலடிங்கடா!
அமைச்சர் ஆசிரியரை நோக்கி:
பாருங்கள் பள்ளி சிறுவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
இப்படி இருந்தால் எதிர் காலத்தில் என்ன நடக்கும்?
ஆசிரியர்:
ஒன்றும் ஆகாது, எதிர் காலத்தில் அவர்கள்
உங்களுக்கு போட்டியாக வருவார்கள்.
🤣🤣🤣
இதே 107 சீட் வென்று விஜய் நடத்தும் இதே குதிரை பேரம் திமுக செய்திருந்தால்
ஆளுநரே, தேர்தல் ஆணையமோ, ஒன்றிய அரசோ வேடிக்கை பார்க்குமா???
இந்நேரம் ஆட்சி கலைப்பு நடந்திருக்கும்.