சிப்காட் நிலயெடுப்பிற்கு எதிரான பாலியப்பட்டு மக்கள் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து, களப்பணிக்கு தோழர்களை அனுப்பி, நகரம்முழுக்க சுவரொட்டிகள் என.. மக்கள் பக்கம் துணைநிற்க்கும் தோழர் @thiruja மற்றும் @May17Movement தோழர்களுக்கும் அன்பும் நன்றியும். #SavePaliapattuFromSipcot
மோடி விவசாயச் சட்டங்களை கொண்டுவரும் முன்னர் தமிழகத்தில் இச்சட்ட சரத்துகளை 2020 மே இறுதியில் கொரோனோ ஊரடங்கில் அதிமுக கொண்டு வந்ததை மே17இயக்கம் அம்பலப்படுத்தியது. அன்றே எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினோம். மோடியின் இச்சட்டங்களை ஆதரித்த பாஜக அல்லாத மாநில ஆட்சியாக எடப்பாடி 1/2
தங்கை Dr.அனிதா நினைவு தினம்!
செப் - 1.
தோழர்கள் அனைவரும் #TNAgainstNEET என்ற குறியீட்டை பயன்படுத்தி நீட் தேர்வினால் உண்டான தீங்குகளை பதிவு செய்யுங்கள்!
கோடநாடு கொலைவழக்கில் மட்டுமல்ல ஸ்டெர்லைட் கொலைவழக்கிலும் கூட இணைக்கப்படவேண்டியவர். தங்கை ஸ்னோலின் உள்ளிட்டவர்களின் கொலைக்கான நீதி, கோடநாடு கொலைக்கான நீதியைவிட மிகமுக்கியமானது
முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட தொடர்புடையவர்கள் மீது முறையான,நேர்மையான விசாரணையை தமிழகம் எதிர்பார்க்கிறது
@thiruja மக்களுக்கான அரசியலை மக்களிடம் எளிமையாக கடத்தி, சட்டப்போரட்டங்கள் வழியே குடியேற்ற வழிமுறைகளை உருவாக்க அனைத்து தோழமைகளும் தொடர்ந்து முன்னெடுப்போம்..
சென்னையின் குடிசைவாசிகள் உட்பட எளிய மக்களை அப்புறப்படுத்துவது நீண்ட நாட்களாக நடைபெறும் வன்முறை. மக்கள் விருப்பமின்றி வன்முறையாக இது பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சென்னை வெள்ளத்தை பயன்படுத்தி இவர்களை கேட்பாரின்றி அகற்றுவது தீவிரமானது. 90களில் சென்னை நகர விரிவாக்கம்..1/N
யார் நீங்க ?
"நாங்க தான் திமுக 2.0 குரூப்"
உங்க வேலை ?
"ஏழைகளுக்கு எதிரா திமுக வேலை செய்தா, திமுக விற்கு இணையத்துல முட்டு கொடுப்போம்"
#DMK_StopExpellingDalits
1967அமெரிக்காவில் பாஸ்டன் மாரத்தானில் ஒரு பெண் கலந்து கொண்டபொழுது, அவரை ஓடவிடாமல் தடுக்கமுயன்றனர். இன்று உலகமே மாறிவிட்டது,
தமிழ்நாட்டில் 1925இல் இருந்து ஒரு கிழவன் கொடுத்த குரல் தான் இன்று ரேவதிகள் அடுப்படியில் ஒடுங்காமல் டோக்கியோவில் வலம்வருகின்றனர்.
காத்தரின் 1967 பாஸ்டன்
மே 17 இயக்கக் குரல் மூலம் பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதப்பட்ட அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு:
@May17Kural
1) “ப்ளாச்சிமடா” மையிலம்மா, “இடிந்தகரை” சுந்தரி : சூழலியல் போராட்டத்தில் பெண்கள்
https://t.co/N9ClfMAbgm
Coimbatore: All party Protest against #Pegasus snoopgate to condemn Modi govt, demand for investigation & release of political prisoners of BhimaKoregaon. Lead by Periyarist leader Ku.Ramakrishnan whose name also appeared in targeted list.
Let ' #ResignModi ' grow stronger
தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர்.கோவை.கு.இராமகிருட்டிணன் அவர்களும் பெகாசஸ் செயலியின் மூலமாக உளவு பார்க்கப்பட்டிருக்கிறார்.
தமிழகம் மெளனம் கலைக்கட்டும்.
#PegasusProject