புத்தெழுச்சி – 11
கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்ட, நடைபெற்ற மாபெரும் புகழரங்கத்தில் திரு. திருச்சி என்.சிவா எம்.பி. அவர்கள், திரு. ஈ.ஆர்.ஈஸ்வரன், திரு. இரா.கிரிராஜன் எம்.பி. முனைவர் ம.எழிலரசி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.