@Karigalamallan தென்காசியில் நெல்லை ல தூக்கி போட்டு அடித்தப்பா களம் ஆட வர தன்னை தோற்கடித்தாலும் இனத்திற்காக வரும் ஒருவரை தோற்கடிக்க களம் ஆட வர போல உன்னையும் இந்த சாதியில நாலு பேரு நம்புறாங்க பாரு அவங்கள சொல்லணும்
சுயமரியாதை, சமூக சமத்துவம், சம உரிமை மீட்பு என அர்ப்பணிப்பு உணர்வுடன் சாதி ஒழிப்பு போர்க் களத்தில் இன்னுயிர் ஈந்த இணையற்ற போராளி, தியாகி.வே.இமானுவேல் சேகரனார் அவர்களின் 98-வது பிறந்தநாளில் அவர்தம் தியாகத்தை நினைத்து வணங்குகிறேன்.
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்#ImmanuvelSekaran