அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேர்வானவர்கள் 365 பேர். இதுவரை 65 பேருக்குத்தான் பணம் சென்றுள்ளதென்றால், 300 பேரின் நிலை என்ன?
மொத்தம் வழங்கப்பட்டது 19.5 கோடி ரூபாய்தான் என்கிறது RTI. எனில், 131 கோடி வழங்கப்பட்டு விட்டதென்று அமைச்சர் முன்பே பேசியது எப்படி?
யாரை ஏமாற்ற இந்தப் பொய்? மாணவர்களையா? மக்களையா?
164 பேர்தான் அதில் வெளிநாடு சென்றுள்ளார்களாம். பாதிக்குப் பாதி பிள்ளைகளுக்கு என்ன ஆனது? விரும்பி, விண்ணப்பித்து தேர்வான பிறகும் செல்லவில்லை என்றால், யார் பொறுப்பு?
சரி, அந்தப் பொறுப்பெல்லாம் ஓரம் இருக்கட்டும். இந்த நொடிவரை வெளிநாடு சென்றும் பணம் கிடைக்காமல் தவிக்கும் 99 பேருக்கு என்ன பதில்?
லேப்டாப், ஷூ என அந்தப் பிள்ளைகள் மீது இந்தமுறை என்னவெல்லாம் பழி சுமத்துவார்களோ?
அரசியல் காரணங்களோ, மறுப்பறிக்கைகளோ வேண்டாம். இது பிள்ளைகளின் கல்வி, பொறுப்பற்ற விளையாட்டு பெரும் நாசத்தை விளைவிக்கும். விரைந்து பணம் வழங்குங்கள்.
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து - 551
பொருள்: அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
திமுக கத்துக்கனும்.. வேங்கைவயல் பத்தி பேசி போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்திய விசிகவில் இருந்து தான் இப்போது சமூக நீதி துறை அமைச்சர் 👌
மயிலாடுதுறை - காவல்துறையினர் நடத்திய இந்த விரிவான மற்றும் துரிதமான விசாரணையின் முடிவில், கடந்த தீபாவளி தினத்தன்று இரவு பன்னீர்வெளி பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் இயற்கை உபாதையைக் கழிக்கும் கடுமையான அவசரத்தின் காரணமாகவே அந்த குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில் இயற்கை உபாதையைக் கழித்துள்ளார்
இதற்கு முன்பு பழனி அருகே பள்ளியில் நடந்தது - சிறுவர்கள் விளையாட்டாக செய்து விட்டார்கள்
Source - ABP நாடு
https://t.co/QM5Dl5PD6X
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு?
உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?
இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது.
மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது?
இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்?
#DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே!
@TOIChennai
கடவுளை மறுத்து நேரு எழுதிருக்கார்
கடவுளுக்கு பயப்படாதவன் எல்லாம் திருடன்னாத்தான் இருக்கான்னு மாணிக்க தாகூர் சொல்றார்
நேரு மேல என்ன கோபமோ? மோடியை விட நேருவை தாக்கிட்டு இருக்கார்
ரூ.9.27 கோடிக்கு பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் வாங்கியிருக்காங்க. அதுவும் கொல்கத்தாவிலிருந்து வந்த 1.62 லட்சம் Swiss Roll, மயிலாடுதுறைக்கு வந்தும் 4 நாள் லாரியிலேயே கிடந்திருக்கிறது. இனி விநியோகிக்கவும் 3 நாள் ஆகுமாம்!
பொதுவா Swiss Roll-க்கு Shelf Life 3–4 நாட்கள்தான். இந்த பிராண்ட் எத்தனை நாள் தாங்கும்? Expiry Date என்ன?
குழந்தைகளுக்கு கொடுக்குற உணவுல இவ்வளவு அலட்சியமா? AC ரூம்ல வச்சா Expiry ஆன கேக்குக்கு மறுபடியும் உயிர் வந்துடுமா?
ஆசிரியர்களும் அதிகாரிகளும் விநியோகிக்கிறதுக்கு முன்னாடி Expiry Date-ஐ கண்டிப்பா சரிபார்க்கணும்.
கொல்கத்தாவிலிருந்து வாங்குறதுல காட்டுற ஆர்வத்தைவிட, குழந்தைகளின் பாதுகாப்புல கொஞ்சமாவது அக்கறை காட்டுங்க CM சார்
#TVKVijayFails
Open Tender விட நிர்பந்திக்கும் தவெக அரசு;
விதிகளுக்கு புறம்பாக டெண்டர் விட மறுக்கும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்
கடந்த ஆட்சிக்காலத்தில் 01.04.2023 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் அனைத்து ஊராட்சிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார்.
அதில்
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998 மற்றும் 2000-ன்படி அனைத்து திட்டப் பணிகளையும் 01.04.2023 முதல் மின் ஒப்பந்தப்புள்ளி வழியாக (https://t.co/dndmpdp1Py) மட்டுமே பணிகளை செயல்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சிறிய அரசுப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை தங்களுக்கே தரவேண்டுமென கோரி தவெக நிர்வாகிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகங்களுக்கும் சென்று அதிகாரிகளை நிர்பந்தம் செய்து வருகின்றனர்.
கவனிக்கவும்...
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் சந்தித்துக்கொண்டிருக்கும் தருணத்தில் 11.11.2026 அன்று
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தலைமையில் கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநர்கள் மற்றும் செயற் பொறியாளர்கள் ஆகியோர் பங்கேற்ற நடத்தப்பட்ட காணொளி ஆய்வுக்கூட்டத்தில் ரூ10.00 லட்சம் வரையிலான பணிகளை திறந்த வெளி ஒப்பந்தப்புள்ளி (Open Tender) நடைமுறையில் ஒப்பந்தப்புள்ளி கோரி செயல்படுத்த வாய்மொழியாக உத்தர விடப்பட்டுள்ளது.
வெளிப்படையாக தவெக நிர்வாகிகளுக்கு டெண்டர் கொடுங்கள் என்று ஊராட்சித்துறை ஆணையர் நேரடியாகவே கூறியிருக்கலாம்
நன்றாக கவனிக்கவும்.. நேற்று தான் காணொளி வாயிலாக கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
அதற்குள்ளவே அதிகாரிகளுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
இதனால் என்ன நடக்கும் என்றால்,, உதாரணத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள பணிகளை 5-ஆக பிரித்து தனித்தனியாக Open Tender விட ஆளும் கட்சியினர் நிர்பந்தம் செய்வார்கள் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்
"வேலை கொடுங்கள் வேலை கொடுங்கள்" என தவெக நிர்வாகிகள் கொடுக்கும் அளவுக்கதிகமான நெருக்கடிகளையும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சந்தித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக ஊராட்சி அலுவலர் சங்கம் விதிகளுக்கு புறம்பாக எப்படி Open Tender கோருவது என
தெளிவான வழிகாட்டுதலை கூறுங்கள் என முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்
வாழ்த்துக்கள் 💐
கடந்த ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் மற்றும் மலைப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு ஸ்வேட்டர், ரெயின்கோர்ட், பூட்ஸ் எல்லாம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய திட்டம் என்று உருட்ட வேண்டாம் மக்களே!
தமிழ் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையொட்டி கீழ்கண்ட தலைப்புகளை செய்திகளுக்கு பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எரிமலையாய் வெடித்த முதல்வர் விஜய்..
ஆக்ஷன் மோடில் முதலமைச்சர் விஜய்..
MLA'களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!
கோபத்தில் கொந்தளித்த முதல்வர்!
முதல்வர் விஜய் ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய் எடுத்த பயங்கர முடிவு!
சரவெடியாய் வெடித்த முதல்வர் விஜய்..
அதிரவிட்ட முதல்வர் விஜய்!
மேலும் இந்த தலைப்புகளோடு சேர்த்து 'என தகவல்', 'கூறப்படுகிறது', 'சொல்லப்படுகிறது' ஆகியவற்றை தங்களின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி.
@NewsTamilTV24x7@polimernews@ThanthiTV@PttvNewsX@news7tamil@News18TamilNadu@indiatodaytamil@galattadotcom@behindwoods
@Keerthana4VNR@jagadeshwarioff@Kanimozhi_tvk@viji06pv
திமுகவைச் சேர்ந்த ஒரு பெண் கவுன்சிலர் உங்கள் தலைவரை விமர்சித்துப் பேசியபோது, ஏதோ அவர் கொடுங்குற்றம் செய்தது போலக் கொந்தளித்தீர்களே… இப்போது உங்கள் கட்சி எம்.எல்.ஏ. ஒரு பெண் அதிகாரியை அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியரிடமே ஆபாசமாக நடந்துகொண்டுள்ளார். இப்போது உங்கள் வாய்களை Fevikwik போட்டு ஒட்டிக் கொண்டுள்ளீர்களா?
Instagram Paid Influencer-களை போல தினம் ரீல்ஸ் போட்டுக் கொண்டு உங்கள் இருப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் சுயமற்ற நீங்கள், அந்த மாவட்ட ஆட்சியருக்காக குரல் கொடுத்தால் தான் ஆச்சரியம்.
உங்கள் Narcissistic தலைவரின் பிம்பத்துக்குச் சின்னக் கீறல் விழுந்தாலே ‘பெண்களைக் குறிவைக்கிறார்கள்’ என்று குரல் கொடுக்கிறீர்களே, ஒரு பெண் அதிகாரிக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நேரத்தில் மட்டும் எங்கே போனீர்கள்?
தமிழ்நாடு குற்றவாளிகள் ஆதாரங்களை மறைக்கும் இடமா?. தமிழ்நாட்டிற்குள் கிட்டத்தட்ட 200 கிலோ மீட்டர் கொலை செய்யப்பட்ட உடலோடு பயணித்தது எப்படி?
துணை சபாநாயகரால் தாக்கப்பட்டவரை மிரட்டுவதில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால், இதையெல்லாம் கண்காணிக்கத் தவறுகிறதா காவல்துறை ?