அக்டோபர் 2ம் தேதி மதத்திற்காகவும், இனத்திற்காகவும், சுயநல அரசியலுக்காகவும் உங்களை அழைக்கவில்லை, உங்களது உரிமையை மீட்டெடுக்க அழைக்கிறோம்..
கிராம சபையில் பங்கு பெறுங்கள், உங்களது உரிமையை கேட்டுப் பெறுங்கள்.. உங்கள் எதிர்காலத்தையும் தான் ..
#மய்யம்மீட்டெடுத்தகிராமசபை
மய்ய வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்க எனது தலைமையில்,மாநிலச். செ. Dr.S.வைத்தீஸ்வரன், மாநில இ.செ. திரு.ஆ.ஜெய்கணேஷ், மா.து.ச திரு.P.சண்முகராஜன், மற்றும் மாவட்ட பொறுப்பாளர் திரு.இல.செல்லப்பா ஆகியோர் முன்னிலையில், நமது தென்காசி மத்திய மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
விக்ரம் 100 வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம்
மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்கம் மண்டல அணி
சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவனுக்கு கல்வி உதவித்தொகை துணை தலைவர் திரு R தங்கவேலு அவர்களால் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வணக்கம் கோவை மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கோவை மத்திய சிறைச்சாலையில் வ. உ. சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு சொக்கலித்த செம்மல் வ. உ.சிதம்பரனார் அவர்கள் நினைவை போற்றும் விதமாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நன்றி நாளை நமதே.
கோவை வடகிழக்கு மாவட்ட சார்பாக 75வது சுதந்திர தினம் மாவட்ட செயலாளர் M. மனோரம்யன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு கேபிள் செந்தில், திரு மயில்கணேஷ் முன்னிலையில் மய்ய தோழர்களுடன் நடைபெற்றது..@manoramyan
கோவை வடகிழக்கு மாவட்ட சார்பாக 75வது சுதந்திர தினம் மாவட்ட செயலாளர் M. மனோரம்யன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு கேபிள் செந்தில், திரு மயில்கணேஷ் முன்னிலையில் மய்ய தோழர்களுடன் நடைபெற்றது..@manoramyan
பால்வளத்துறை செயலாளர் திரு. ஜவஹர் ஐஏஎஸ் மாற்றம், புதிய அரசுதுறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள திரு. கார்த்திக் ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது. #TNMilkAssociation@CMOTamilnadu@Avadi_Nasar @AavinTN @subbuias
பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் லான் பவுல்ஸ் (இலக்கு நோக்கி உருட்டி விடுதல்) ஆட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.(1/2)