வாழ்க்கையிலே
எத்தனையோ பிரச்சினை
எத்தனையோ போராட்டம்
அதுல
முக்கியமான ஒண்ணு
ரெண்டு நாள்
லீவுக்கு அப்புறம்
டிபன் பாக்ஸ்
மூடி தேடுறது
#வெரிஃபைட்
இந்த வாழ்க்கை
இப்படியே போயிறுமா????
சார்
காங்கிரஸ் செய்ய வேண்டியது ஒன்றுதான்EVMமிஷினைதூக்கினால் போதும்பல காங்கிரஸ் தலைவர்களும் விலைபோனதால்!
தேர்தலில் பல தில்லுமுல்லுகள் நடந்ததாகவும் கருதப்படுகிறது!
பணம் பத்தும் செய்ததில் நியாயம் தோற்கடிக்கப்பட்டது! பாவம் இதில் ஒருராகுல்காந்தியும்,ஒருபிரியங்கா கந்தியும் என்ன செய்ய.
🔥சோத்துக்கு வழியில்லாமல் அண்டை மாநிலங்களில் பிச்சை எடுத்து பிழைக்கும் கூட்டம் ........!
😎அரசு சொத்துக்களை விற்று கோவில் கட்டும் மதவாத கும்பலுக்கு ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறது .....!
2024 எதிர்க்கட்சிகளின் பிரதம வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்குப் பின்னர் தான் முடிவு செய்ய வேண்டும்.
எனவே பிரதமர் வேட்பாளரை பற்றி திமுகவினர் பேசாமல் இருப்பதே நன்மை.
எனது தாழ்மையான கருத்து
29 மாநில சட்டசபைகளில் 10ல் மட்டுமே பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது
மறுபுறம்:-
சிக்கிமில் 0 இடங்கள்
மிசோரமில் 0 இடங்கள்
தமிழகத்தில் 0 இடங்கள்.
அவர்களுக்கு இருக்கைகள் உள்ளன:-
ஆந்திராவில் 175க்கு 4
கேரளாவில் 140க்கு 1
பஞ்சாபில் 117 இல் 3
வங்காளத்தில் 294 இல் 3
.
Pondichery 'ஜிப்மர்" தென் இந்தியாவின் வரப்பிரசாதம் நோயாளிகளுக்கு .அட்மிஷன் போடுவதில் சில நடைமுறைகள் மாத்திரம் சற்று கடினமாக உள்ளது ஆனால் அட்மிஷன் போட்டுவிட்டால் அது நோயாளிகளுக்கு சொர்க்கம். தலை சிறந்த மருத்துவம். 100 சதவீதம் சுத்தம். நல்ல கவனிப்பு. 99 .5 % இலவசம்.