திருக்குறளும் பெரியாரும் !
திருக்குறளை மக்களிடம் சேர்க்க 1920களின் இறுதியிலேயே மலிவு விலைப் பதிப்புக்களை வெளியிட்டார் பெரியார்.
எட்டணாவிற்கு திருக்குறள் திராவிடன் பதிப்பகத்தில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (குடி அரசு 24.12.1929)
1/
Many are saying: "CAB only affects illegal immigrants, why should legitimate Muslim citizens worry?" It's important to understand why.
The link is the NRC, the National Registry of Citizens. The process has gone on for many years in Assam. Home Minister has announced that it will
"1966இல் பால் தாக்ரே தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டிவிட்டார், அது வளர்வதற்கு அவர்கள் பயன்படுத்திய யுக்தி, 1967இல் கலைஞர் அவரை சந்திக்க சென்ற இடத்தில் உரையாற்றினார், கலைஞரின் உரையை கேட்ட பிறகு அவர்கள் திருந்திவிட்டார்கள்"
-பேராசிரியர் சு.ப.வீ
😂😂😂😂😂😂
We all are,
Potential Rapists
Potential Robbers
Potential Thieves
Potential Murderers
Potential Chauvinist
Potential Casteist
Potential Racist
Potential Criminals.,
Thats why we need social change not individuals to change...
இப்படி பட்ட பைத்தியங்கள்👇 தொகுத்து கொடுக்கும் கதைகளை ஒளிபரப்பி நாதகவின் வளர்ச்சியை முடக்க நினைக்கிறீர்களாக்கும், ஏண்டா @news7tamil ஒங்க ஓனரு தத்தியா இருக்காருனு இப்படியாடா அந்த ஆளுகிட்ட ஆட்டைய போடுவீங்க..
#ShamelessNews7Tamil
சமூக மாற்றத்திற்கான இந்நூற்றாண்டின் சீர்திருத்தவாதி.
பார்ப்பன- இந்துத்துவம் மீது அயராது போர்தொடுக்கும் திராவிடப்பேரொளி.@viduthalainews
எங்களைப் போன்றோரை ஊக்கப்படுத்தும் ஊக்கமருந்து. சனாதனத்தை எதிர்ப்போருக்கான அறிவு விருந்து.
#ஆசிரியர் வீரமணி அய்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
'கார் தருவேன் என்று கூறி, அம்பேத்கார் படத்தைத் தருவேன்' என்று மக்கள் மொழியில் நகைச்சுவையாகக் கூறி இலவசங்களை வைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று பேசியதை வெட்டி, இலவசத்தை ஆதரிப்பது போலவும், ஆட்சிக்கு வந்தால் கார் தருவோம் என்று அறிவித்தது போலவும் பரப்புரை செய்வது என்ன மாதிரி அறம்?