@itisprashanth@CMOTamilnadu டேய் நீ என்னடா Tvk 100 gb இலவசமா தராங்கன்னு WhatsApp la Forward message போடுவாங்களே அதையும் screenshot எடுத்து போஸ்ட் போடுவ போல உனக்கு அத்தனை followers இருக்கு உன் போஸ்டையும் சில பேரு நம்புறாங்க அதுக்கு ஏத்த மாதிரி போடுடா தத்தி 😅