"தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல" - இது சங்கமம் படத்தில வர மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் பாடல் வரிகள்.
"கடலில் மீனொன்னு அழுதா
கரைக்கு சேதி வந்து சேருமா??"- இது செக்க சிவந்த வானம் படத்தில வர பூமி பூமி பாடல் வரிகள்.
ரெண்டும் கவிபேரரசு வைரைமுத்துவின் வரிகள்.
சர்வதேச தமிழ் விவாத போட்டி
* "நதியின் பிழையன்று"
* "பெரிதினும் பெரிது கேள்”
மேற்படி தலைப்புக்களில் ஒன்றை தெரிவு செய்து 120 s பேச்சினை காணொளியாக பதிவு செய்து மேலுள்ள இணைப்பில் பதிவேற்றுங்கள்..
வயது :19 இற்கு மேல்
முடிவுத் திகதி : 01.07.2021
https://t.co/fQN1tt4CRb
@kavimangal
சர்வதேச தமிழ் விவாத போட்டி
* "நதியின் பிழையன்று"
* "பெரிதினும் பெரிது கேள்”
மேற்படி தலைப்புக்களில் ஒன்றை தெரிவு செய்து 120 s பேச்சினை காணொளியாக பதிவு செய்து மேலுள்ள இணைப்பில் பதிவேற்றுங்கள்..
வயது :19 இற்கு மேல்
முடிவுத் திகதி : 01.07.2021
https://t.co/yVDFNafFJU
Today at 6 pm, we will be discussing tools, resources, tech, and challenges regarding porting the Tamil language in AI platforms.
https://t.co/Lcej4MUgYg
@lemermaidofl @Blackscorpion_L @PPandaaram @SeelanPon@lineardood
Today at 6 pm, we will be discussing tools, resources, tech, and challenges regarding porting the Tamil language in AI platforms.
https://t.co/QFMArCoe78 @moonchooru @KingKongOff1 @DrSenthil_MDRD
கீழடியில் முதன்முறையாக குழந்தையின் எலும்புக்கூடு; எத்தனை ஆண்டுகளுக்கு மு... https://t.co/zwHobFfi2D via @YouTube !
இது தமிழர் பண்டை நாகரிக புரிதலில் எவ்வளவுதூரத்துக்கு என்ன வகையான தாக்கத்தை உண்டு பண்ணும்னு நீங்க நினைக்கிறீங்க ?
தமிழில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான காணோலிகளை இங்கு கண்டு மகிழலாம். Machine Learning | Cross Validation | in Tamil - Srikathirkamanathan San... https://t.co/oINlT8f0ut via @YouTube