திருப்பூர் பெருமாநல்லூர் குமரன் குன்று கோவிலை இடித்த திமுக அரசு 💔
எங்களுக்கு தெய்வங்கள் குழந்தை போல ஐயாவின் அழுகை நெஞ்சை உலுக்குகிறது😢
திமுக நிச்சயம் அழியும்
திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி ராக்கியாப்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் செல்வ முத்துக்குமார சாமி திருக்கோயில் அரசு பொறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து இந்து விரோத திமுக அரசு அக்கோயிலை இடிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களையும், அதன் நிலங்களையும், அக்கோயிலுக்கு பக்தர்கள் அளித்துள்ள தங்கம் முதல் காணிக்கை பணம் வரை அக்கோயிலுக்கு வரும் வருமானம் வரை அனைத்தையும் அரசு எடுத்துக் கொள்ளும் போது...
அரசு நிலத்தில் கோயில் இருப்பதாகக் கூறி அரசே கோயிலை இடிக்கலாமா?
மேலும் அக்கோயிலை காப்பாற்றச் சென்று போராடிய இந்து முன்னணி பேரியக்கத்தின் மாநில தலைவர் திரு. காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்களையும், இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகள், ராக்கியாப்பட்டி ஊர் பொதுமக்களை பலவந்தமாக கைது செய்த மனிதத்தன்மையற்று நடந்துகொண்ட காவல்துறையின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இந்து கோயில்களை இடிப்பதிலும், இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பதிலும் திமுக அரசு காட்டுகிற அக்கறை என்பது இந்து இன அழிப்பின் முன்னோட்டமே..!!
இந்து விரோத திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன.
விநாசகாலே விபரீத புத்தி என்பது திமுக விஷயத்தில் நடந்தே தீரும்..!!
காலமும், கர்மாவும் திமுகவுக்கு தக்க பாடத்தை நிச்சயம் கற்றுத்தரும்..!!
@ThamaraiTVTamil@ThanthiTV@PttvNewsX@polimernews@News18TamilNadu@news7tamil@KathirNews@TamilJanamNews@ibctamilmedia@IBharatham@tnnews24air@pesutamizhapesu@ChanakyaaTv@oreynaadunews@thatsTamil@TamilTheHindu@dinamalarweb@DinamaniDaily@dinathanthi@BJP4TamilNadu@hindumunnani_tn
நெல்லையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதால் பாஜக நிர்வாகி மருதுபாண்டி கைது
அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடியில் பாஜக தேர்தல் போஸ்டரை ஒட்ட முயன்றுள்ளார்
தடுத்த ஓட்டுநர் சுப்பிரமணியன் மீது பாஜக நிர்வாகி பாட்டிலால் தாக்குதல்
#Nellai#GovtBusDriver#BJPPoster#மருதுபாண்டி
@airtelbank worsted service in Airtel payment bank i am retailer but not support company and customer care also. Now Paytm close payment bank the customer change Airtel payment bank to use fast tag in my Retailer many fast available but your service support not available please