கல்புவின் சரித்திரக்குத்து..
ஆமாய்யா இந்த டெக்னாலஜி வளர்ந்து ட்ரான்ஸ்போர்ட்டெல்லாம் ஈசியாகி இந்தா இருக்குற பீகாருக்கும் டெல்லிக்கும் ஒருநாளைக்கு மூணு தடவை போகும்போதே அங்க உள்ள மொழி நமக்கு புரியலை...
இங்க உள்ளவன் பேண்டேங்குறது அவன் மொழில சாப்புட்டேன்னு அர்த்தம் வருது...
அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் பொருப்புல இருக்கும் மக்கள் இந்த வருட கடைசிக்குள்ள வாய்ப்பை பயன்படுத்த பாருங்க..🙏
அப்பார்ட்மெண்ட்கள்ல லிஃப்ட், மோட்டாருனு காமன் ஏரியா கரண்ட் பில்லுக்கே அசோசியேஷன் பாதி காசை காலி பண்ணிடும். அதுக்கு சோலார் வைக்கிறது அசோசியேஷனுக்கு ஒரு மிகப்பெரிய மற்றும் அருமையான வாய்ப்பு.
இதைப் பத்தின ஒரு தெளிவான, நடைமுறை விளக்கம் இதோ!
முதல்ல ஒரு விஷயம் புரிஞ்சுக்கணும். அப்பார்ட்மெண்ட்ல லிஃப்ட், வாட்டர் பம்ப், காமன் ஏரியா லைட்டிங் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் மீட்டர் 1DA Common Services Connection இதுவும் Residential/Domestic வகையில்தான் வருகிறது. இதற்காக மத்திய அரசின் PM-Surya Ghar: Muft Bijli Yojana திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
மானியக் கணக்கு ரொம்ப சிம்பிள்:
☀️ 1 கிலோவாட்டுக்கு (1 kW) – ₹18,000 மானியம்
☀️ அதிகபட்சமாக 500 kW வரை மானியம் பெறலாம்
அப்போ கணக்கு போட்டு பாருங்க:
☀️ 50 kW 👉₹9 லட்சம் மானியம்
☀️ 100 kW 👉₹18 லட்சம் மானியம்
☀️ 150 kW 👉₹27 லட்சம் மானியம்
☀️ 300 kW 👉₹54 லட்சம் மானியம்
☀️ 500 kW 👉₹90 லட்சம் வரைக்கும் மானியம்
நாம் கவனிக்க வேண்டிய தொழில்நுட்ப விஷயம்:
அரசாங்கம் 500 kW வரை மானியம் வழங்கினாலும், பல அப்பார்ட்மெண்ட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட Common Service Connections இருக்கும். மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய விதிகளின்படி ஒரு இணைப்பின் லோடு 112 kW-ஐ தாண்டினால் அது HT (High Tension) வகைக்குச் செல்லும்.
அதனால் 112 kW-க்கு மேல் தேவையுள்ள வளாகங்களில், பல LT Service Connections-க்கு பிரித்து Multi-Inverter முறையில் Net Metering திட்டமிட வேண்டியிருக்கும்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
🔆 நம்பிக்கையான, தரமான Solar Vendor-ஐ தேர்வு செய்யுங்கள்.
🔆 மொட்டை மாடி, கார் பார்க்கிங் ஷெட், ரேம்ப், STP கட்டிடத்தின் மேல் பகுதி போன்ற இடங்களில் எவ்வளவு Solar Capacity அமைக்க முடியும் என்பதை கணக்கிடுங்கள்.
🔆அந்த இடங்கள் Shadow-Free Area என்பதை உறுதி செய்யுங்கள்.
🔆 Structural Stability Certificate பெற்று கட்டிடம் கூடுதல் சுமையை தாங்குமா என்பதை சரிபாருங்கள்.
🔆 Panel Warranty, Inverter Warranty, AMC, Insurance, Net Meter Approval போன்ற அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்து கொள்ளுங்கள்.
🔆 மானியம் பெற Association பெயரில் Service Connection மற்றும் தேவையான ஆவணங்கள் சரியாக உள்ளனவா என்பதை முன்கூட்டியே சரிபாருங்கள்.
சரியான திட்டமிடலே சோலார் முதலீட்டின் வெற்றியை தீர்மானிக்கும்.
சோலார் பவர் பிளாண்ட் என்பது செலவு அல்ல; சரியான முறையில் திட்டமிட்டால் அது அசோசியேஷனின் நீண்டகால வருமானத்தையும், ஓனர்களின் பணப் பாதுகாப்பையும் காக்கும் ஒரு மதிப்புமிக்க சொத்து..❤️
#KanaliTech #SolarAndBeyond #SolarSubsidy #ApartmentLiving #GreenEnergy #SolarPower #RooftopSolar #NetMetering #ApartmentAssociation #RenewableEnergy #TamilNaduSolar #SolarInvestment
கோவை சுக்கிரவார்பேட்டை குறும்பர் சந்து தொடக்கப் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாத காரணத்தால், சமூக விரோதிகள் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதால், குறிப்பாக இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பாக நடமாடுவதில் மிகுந்த சிரம
@withkaran Appo thaana அரசுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கும்
ஜெகதீஷ் பழனிசாமி,
விஷ்ணு ரெட்டி
ராம் குமார்
ராஜேந்திரன்
நயிம் ( தனி பாதுகாவலர் ) செந்தில் குமார்
ஜெகதீஷ் அவஸ்தி
இவங்களை கூட்டிட்டு போக முடியும்
Appo thaana அரசுக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கும்
முதல்வர் விஜய்
ஜெகதீஷ் பழனிசாமி,
விஷ்ணு ரெட்டி
ராம் குமார்
ராஜேந்திரன்
நயிம் ( தனி பாதுகாவலர் ) செந்தில் குமார்
ஜெகதீஷ் அவஸ்தி
இவங்களை கூட்டிட்டு போக முடியும்
அரசு பணத்தில் ஆடம்பரம் இல்லை…
சொந்த செலவில் பயணம்!
முதலமைச்சர் விஜய், அரசுமுறைப் பயணத்திற்குக் கூட தனது சொந்த செலவில் தனியார் ஜெட்டில் பயணிக்கிறார்.
அரசு இதற்கு ஒரு ரூபாய் கூட செலவழிக்கக் கூடாது என்ற அவரது நிலைப்பாடே மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்துகிறது.
மக்களின் பணம் மக்களுக்கே!
அதுதான் முதலமைச்சர் விஜய். @TVKVijayHQ
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
#BREAKING | திருச்சி மாநகரில் இளம்பெண் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை
திருச்சி மாநகர் கீழப்புலிவார்ரோடு பகுதியில் இன்று மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சுமார் 17வயது இளம் பெண்ணை காரில் கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த
மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்
பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்