Every time democracy withstands a challenge, it echoes the genius of Babasaheb Dr. B.R. Ambedkar.
He knew that power must remain accountable to the people, and he gave India a Constitution capable of defending that principle across generations.
Today’s victory is a reminder that constitutional values outlast political power.
💥💥💥#cockroaches won 🔥🔥
Jai Bhim! @abhijeet_dipke #banneet
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் எழும்பூரில் ( ராஜரத்தினம் மைதானம் ) #SFI#DYFI சார்பில் ‘இரவே விழித்திரு நாடே விழித்திரு’ போராட்டம் துவங்கியது.
#JUSTIN நீலம் மாணவர் இயக்கம் சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்
இயக்குநர் அமீர், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் பா.ரஞ்சித், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்பு
#Egmore#DirectorAmeer#DirectorVetrimaran#DirectorRanjith #SingerArivu #MusicDirectorJamesVasanthan #ActorKalaiarasan #News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
"தமிழ்நாடு சிந்திக்க கூடிய ஒரு மாநிலம் என்பதெல்லாம் மாறிவிட்டது; இன்று அந்தக் கூட்டம் தியேட்டரில் இருக்கிறது"
இயக்குநர் அமீர் பேச்சு
#Egmore#DirectorAmeer#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
Actress Andrea Jeremiah speaks at the No More NEET protest, joining students, artists, and the public in calling for an education system that is equal, accessible, and just.
Stand with the CJP Students’ Protest
No More NEET!
@neelam_culture @cockroachjantaparty @abhijeet_dipke
#jaibhim
Neelam Panpattu Maiyam
Neelam Students Movement (NSM)
Stand with the CJP Students’ Protest
No More NEET!
We warmly invite students, artists, writers, political activists, and everyone who believes in educational justice to join us in solidarity. #ActressRevathi
(1/
Still limiting your portfolio to one market? Diversify globally with US Stocks on DhanStill limiting your portfolio to one market? Diversify globally with US Stocks on Dhan.
#JaiBhim
Neelam Panpattu Maiyam
Neelam Students Movement (NSM)
Stand with the CJP Students’ Protest
No More NEET!
We warmly invite students, artists, writers, political activists, and everyone who believes in educational justice to join us in solidarity.
Let us stand together for equal access to education and raise our collective voice against NEET.
📅 23 July 2026
🕒 3:00 PM
📍 Rajarathinam Stadium, Egmore, Chennai
Everyone is welcome. Join us. Stand with the students.
#CJP #NSM #NPM #JaiBhim #NoMoreNEET #StandWithStudents
@Neelam_Culture@CJP_for_India@abhijeet_dipke
விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் மேனாள் இந்திய அமைச்சருமான அண்ணன் @PChidambaram_IN அவர்கள் இன்று (ஜூன் 19) மாலை 6.00 மணியளவில் வருகை தந்தார். அவரது வருகை எமக்கு பெருமகிழ்வையும் பெருமையும் அளித்தது.
அவர் வந்த சிறிது நேரத்தில் திடுமென மின்சாரம் நின்றுபோனது. வெளிச்சம் இல்லாத நிலையிலும், 'ஏசி' இயங்காத நிலையிலும் கூட நெடுநேரம் (ஒரு மணி நேரத்திற்கும் மேலாக) எம்மோடு இருந்தார். என்பது குறிப்பிடத் தக்கது.