பேரறிஞர் அண்ணாவுக்கு போப்பாண்டவரைச் சந்திக்க ஐந்து நிமிடம் ஒதுக்கப்பட்டது.
மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ் நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா
போப்பாண்டவர்
ஒரு பிணத்தை 30 நாட்களுக்கு வைத்திருந்து, தினமும் இரவு 12 மணிக்கு “பிரேத யோக பூஜை” செய்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என்று எந்த ஜோசியக்காரன் சொல்லியிருப்பானோ?
அதனால்தான் கொளத்தூர் சேதி இன்னும் வெளியே வரவில்லையா?
ஓரின் சேர்க்கையாளர்கள் பற்றி படம் எடு���்து சமூகத்தில் அந்த எண்ணங்களை தூண்டுறாங்க..
"போன maasam "GD Naidu" னு படம் வந்துச்சு.. அதை பார்த்து Scientist ஆகிட்டியா?
Gem வீரமணி caseஐ வேண்டுமென்றே இந்த இடைதேர்தல்களுக்கு முன்பு கொண்டுவந்து திமுக மேல் பழியை போட்டு அதையே பேசுபொருளாக ஆக்கி மக்களிடம் தன் weaknessesஐ எல்லாம் மறைத்துவிடலாம் என்று Tvk "தன் எஜமானர் சாணக்��ியர்" சொல்லி கொடுத்தது போல் செய்தது.
அது ஓரளவில் Tvkயும் அதன் எஜமானரும் நினைத்தது போலத்தான் நடக்கிறது. அடிமை மீடியாக்களும், @the_hindu paper உட்பட வீரமணி caseஐ பற்றிதான் prominent ஆக செய்தி போடுகின்றன.
இவற்றை பார்க்கின்ற மக்கள் எவ்வளவு பேர் வீரமணி caseல் @arivalayamற்கு எதிராக போடப்படும் செய்திகளை நம்புவார்கள் என்று தெரியவில்லை.
அடிமை மீடியாக்களுக்கு "TNல் ஒரு நாளைக்கு 8 கொலைகள் விழுந்தாலோ, விலைவா��ி doubleஆக ஏறினாலோ, மக்கள் ��ின்வெட்டில் அவதிப்பட்டாலோ, TNட்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டாலோ, எதிர்கட்சி MLAsகளை கண்ணெதிரிலேயே பணம் கொடுத்து ஆளும் கட்சி வாங்கினாலோ, மொத்தத்தில் தமிழ்நாடு உருப்படாமல் அழிந்து போனாலோ" கவலை இல்லை.
மீடியாக்களுக்கு மேலிடத்திலிருந்து வரும் பணம்தான் முக்கியம்.
"Tvk Bjpயின் கட்டளைபடிதான் ஆடுகிறது" என்பதற்கு இதுபோல் எத்தனையோ எடுத்துக் காட்டுக்கள் "உள்ளங்கை நெல்லிக் கனி" போல் தெரிகிறது.
இவை எல்லாம் Tvkஐ ஆதரிக்கும் துரோகக் கூட்டணி கட்சிகளுக்கு தெரியாது போல் நடிக்கிறது. Tvkஐ ஆதரிக்கும் சிறுபான்மையினரும் சினிமா கவர்ச்சியில் மயங்கி தெரியாது போல் நடிக்கிறார்கள்.
@mkstalin ஆட்சியில் எங்கோ உச்சத்தில் இருந்த TN "5 மாதத்திற்குள்ளாகவே" இப்படி சீரழிந்ததை பற்றி எல்லா மக்களுக்கும் எந்த கவலையும் வந்ததாக தெரியவில்லை.
விஜயை பார்க்க வருகிற கூட்டம் குறையவில்லை.
விஜய் என்ன செய்தாலும் சினிமா கவர்ச்சி குறையாது என்பதை டில்ல���யில் உட்கார்ந்து கொண்டே எப்படி அமித்ஷா கணித்தார் என்பது வியப்பாக உள்ளது. அவருக்கு பெரிய salute.
அதுமட்டுமல்ல. "தனக்கும் அவருக்கும் உள்ள உறவை துளிகூட வெளியில் காட்டிக் கொள்ளாமல் மக்களிடம் சிறப்பாக நடிக்க கூடியவராகவும் உள்ள சிறந்த நடிகரை" திராவிட கட்சிகளுக்கு எதிராக பிடித்து போட்டதையும் பாராட்ட வேண்டும்.
ஒன்றியத்தின் ஒரே குறிக்கோள்,"TNம் அழியணும், திராவிட கட்சிகளும் தோற்கனு��்".
அது நடந்துவிட்டது.
இன்னமும், "TNன் அழிவுசக்தி Tvkஐ ஆதரிக்கும்" மக்களுக்கு வாழ்த்துக்கள்.
TN அழிவதற்கு காரணமாக உள்ளவர்களில் உங்கள் பெயரும் சரித்திரத்தில் இருக்கும்.
@Superstar_srini @MrrFanda @gopisankar3966 @porapokkil1 @ethisundar @anees60533063 @pathmaragam19 @thulasi_sathish @Babuvmk @ThalapathyDh @kartamilpayan18 @Gjaselvadoss16 @dorairajganesh @sheriff_3007 @pencil_tweets @mr_kodi_2k
@vendrerigal
Instagram இல் சின்ன தள்ளுவண்டியில் வீடியோ போட ஆரம்பித்த பூண்டு மிளகு குழம்பு lady..
4 கோடியில் வீடு.
கேரளாவில் Production house ன்னுமில்லியனர் ஆகிட்டு இருக்கு...
இங்க சுத்திட்டு இருக்கிறதுக்கு அங்கே போயிடலாம் போலிருக்கு. 😮💨
SIR பெயர் நீக்கம்
11,000-20,000
மொத்த தொகுதி -24
3 தவெக வெற்றி
8திமுக வெற்றி
8அதிமுக வெற்றி
20,000-30,000 பெயர் நீக்கம்
20-தவெக வெற்றி
22-திமுக
22-அதிமுக
40000-50,000 பெயர் நீக்கம்
56 தொகுதி
25-தவெக
18-திமுக
10-அதிமுக
40000-50000
24 தொகுதி
16-தவெக
03-அதிமுக
05-திமுக
50,000-60,000
14-தவெக
2 திமுக
2அதிமுக
60,000-10,0000
17 தவெக
4 திமுக
1 அதிமுக
1,00,000 மேல்
14- தவெக வெற்றி மட்டுமே
இப்ப தெரியுதா ஏன் இரையாக மாட்டோம் புரையாக மாட்டோம்னு அலரறுரானுங்கனு
Interesting experience in Kochi- the cab driver is a Vijay fan, and says he’s joined TVK with an aim to make TVK win in Keralam in 2031! No problem with the party name being ‘tamizh’ he says, because ‘Vijay is bigger than that’