இன்றைய காலை பொழுதை மகிழ்ச்சியாக தொடங்கியது இந்த காணொளி...
*சமத்துவம்* = திராவிட அரசியல்.
சாதி மதம் இனம் பொருளாதாரம் நிலை மட்டுமல்லாமல் மாற்று திறனாளிகளுக்கும் சமத்துவம் கிடைக்க செய்யும் ஒரு அரசு நம் தாய்(தமிழ்) நாட்டில் அமைந்துள்ளது மகிழ்ச்சி!
https://t.co/gHDDc54qYr
ஜெமோ ஒரு habitual offender போல் தெரிகிறது.
இப்போது எழுத்தாளர�� பெருமாள் முருகன் மீது தனிமனித தாக்குதலை ஜெமோ நிகழ்த்தி உள்ளார் 🙁
https://t.co/NkHvr51CvI
Those who impose one language, one religion and one culture are the enemies of India's unity!
#UniformityIsNotUnity
You can never achieve Unity by Uniformity!
The only way for India to thrive is to have Strong, Autonomous States.
#ManoramaNewsConclave2022
சேலையில 20 ரூபா முடிஞ்சு கிட்டு சாக்லேட் கேட்கிற குழந்தையிடம் கெஞ்சி அம்மாக்கு பஸ்ஸுக்கு வேணும் டான்னு சொல்லும் கூலிவேலை அம்மாக்களுக்கு அந்த இருபது ரூபா மிச்சம் என்றால் அழும் குழந்தைக்கு ஒரு சாக்லேட்டும் அம்மாவின் முத்தமும் பரிசாக கிடைக்கும் இனிமேல் இலவச பேருந்து பயணங்களால்.
❤️❤️
It seems @Meesho_Official is an ecommerce platform started by IITians. WTF.. an ecommerce platform that doesnt even validates an user's email. That too by IITians... wtf @meeshoapp@Meesho_Official 2/2
I keep getting spams from @meeshoapp
. It seems someone one has used my email wrongly while creating account in @meeshoapp
. I tried contacting @Meesho_Official
support. Those guys always respond with completely useless reply... 1/2 (corrected the tweet with right tags)