நான்கு மாதங்களாக குரூப்4 காலிப்பணியிட எண்ணிக்கையை உயர்த்த வேண்டி கோரிக்கை வைத்தோம்.அரசின் செவியில் விழவில்லை.உங்கள் முடிவு பணியிடங்களை உயர்த்தவில்லைஎன்றால் எங்களின் முடிவும் பின்வரும் தேர்தல்களில் உங்களுக்கு தெரியும்
@mkstalin@ARMTNPSC@TThenarasu#IncreaseTnpscGroup4Vacancy
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.இளைஞர்கள் வெற்றிக்கு முக்கிய காரணம், ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்ததும் இளைஞர்களின் நியாயமான கோரிக்கையை கண்டும் காணாமல் உள்ளீர்கள். #IncreaseTnpscGroup4Vacancy@TThenarasu
நான்கு மாதங்களாக குரூப்4 காலிப்பணியிட எண்ணிக்கையை உயர்த்த வேண்டி கோரிக்கை வைத்தோம்.அரசின் செவியில் விழவில்லை.உங்கள் முடிவு பணியிடங்களை உயர்த்தவில்லைஎன்றால் எங்களின் முடிவும் பின்வரும் தேர்தல்களில் உங்களுக்கு தெரியும்
@mkstalin@ARMTNPSC@TThenarasu#IncreaseTnpscGroup4Vacancy
கலைஞர் ஒரு போதும் இளைஞர்கள் நலனில் இப்படி பாராமுகமாக இருந்து இருக்க மாட்டார்..எங்களது மன உளைச்சலை என்றோ இனம்கண்டு அதற்கு தீர்வாய் இருந்து இருப்பான் அப்பேரருளாளன்..இன்றோ 3 மாதமாக மிகுந்த வேதனை அளிக்கிறார் முதல்வர்.. @TThenarasu@CMOTamilnadu@mkstalin#IncreaseTnpscGroup4Vacancy
சுயமரியாதை இயக்கம் தேர்வர்களின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் பிச்சை இடுவது போன்று செயல்படுவது வேதனை அளிக்கிறது @mkstalin@CMOTamilnadu@Office_of_Udhay
@duraivaikooffl மகளிர் உரிமைத்தொகையை நிறைவேறும் வகையில் முயற்சிகளை எடுத்துவரும் அரசு,
கிராமப்புற, ஏழை தேர்வர்களின் அரசு வேலை கனவை நனவாக்க,TNPSC Group 4 2022 தேர்வில் குறைந்தது 15,000 பணியிடங்களை நிரப்ப துரித முயற்சிகள் எடுக்க வேண்டும்.
@TThenarasu@duraivaikooffl#IncreaseTnpscGroup4Vacancy