@thatsTamil 2023 மட்டுமல்ல அதற்கு முன்பும் அக்கா கனிமொழி அவர்கள் சிறந்த பெண்மணியே...
அவர் மேல் அவை உறுப்பினராக இருக்கும் பொழுதே தென்மாவட்டங்களில் பல கிராமத்தை தத்தெடுத்து சிறபாக சேவை செய்தது நினைவில் வைக்கவும்
@KanimozhiDMK ���ச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே உச்சி மீது வானடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடிய பாரதியின் வரிகளுக்கு ஏற்றார் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்கள் கலைஞரின் கனிவான கம்பீரமே உங்களின் பணி சிற��்க வாழ்த்துக்கள்
“புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பு மற்றும் பாதுகாப்பில் பெரிய அளவில் குறைபாடு உள்ளது” -கனிமொழி, திமுக எம்.பி,*
"புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பே பாதுகாப்பு குறைபாடுடன் உள்ளதாக தெரிகிறது.*
*அவைக்குள் எளிதாக ஊடுவருவக் கூடிய வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்க���்பட்டுள்ளது.*
*பிரதமர் இருக்கக் கூடிய அவையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்றால் யார்தான் இதற்கு பொறுப்பு?*
*அரசை எதிர்ப்போரை தேசவிரோதி என முத்திரை குத்தும் பாஜக, அவை பாதுகாப்பு குறைபாடு பற்றி என்ன சொல்லப் போகிறது?"*
*-கனிமொழி எம்.பி.*
Stop playing VICTIM on social media and instead go do something that actually benefits the marginalised people madam. Do something impactful on ground rather than spilling crocodile tears here.
I must say there is a candidate that is far suitable for Chief Minister than the ones in your list.
The list is incomplete without the addition of our leader @KanimozhiDMK.
Here are some reasons why she would be the befitting Chief Minister:
Social Justice: She is a champion of women's rights, marginalised communities, and Dravidian ideals.
Communication and Leadership: She is charismatic, articulate, and clear speeches.
Education and Development: She has an unwavering commitment to education, skill development, and infrastructure.
Environmental Protection: She is a voracious advocate for sustainability, renewable energy, and mitigating climate change.
Economic Vision: She implements policies for industrial growth, investment, job creation, and infrastructure development.
Transparency and Good Governance: She is committed to accountability and inclusive governance on all levels.
Gender Sensitivity and Representation: She is the loudest leader who represents women's issues, promotes gender equality, and ensures women's representation.
Vision for Tamil Nadu: She has a clear vision for development, inclusivity, sustainability, cultural heritage, and new generation leadership.
Political Experience: Her experience in Parliament and senior positions of DMK makes her the best option.
Above all, she is a force to be reckoned with!