@TVKHQITWingOffl புளியந்தோப்பு'ல இன்னிக்கு morning
தான் 5.30 ku 100hp மோட்டார் install பண்ண மாறி வீடியோ போட்டீங்க.
வேற எங்க சென்னை'ல, இதே மாறி பண்ணீங்க, show me the proof.!
தற்குறிங்க எல்லாரும் நேத்து நைட்டு full'a ஒரே ஒப்பாரி. தண்ணி நிக்கிது 4000cr எங்க nu
இன்று காலை (கடந்த ஆட்சியில் செய்த மழை நீர் வடிகால் திட்டம்) அதுவா தண்ணி வடிந்ததும், தற்குறிங்க எதோ நைட்டு full'a தண்ணி அள்ளி ஊத்தி க்ளீன் பண்ணமாறி சீன் போடுறாங்க 😂😂
#ChennaiRains#tvk#dmk