சேராத காதல் தான் ஆனால் தீராத காதல்..
திமுக weds NTK 💍❤️
அறிவாலயத்தில் இருகட்சிகளுகும் கல்யாணம் நடைபெற உள்ளது.
ஐயர் : @Saattaidurai
அனைவரும் திரள் நிதி மற்றும் மொய் பணம் கொண்டுவர வேண்டும் 🙏
அப்பன் பாலுவுக்கு நீதிமன்றத்தில் செருப்படி கிடைத்ததாகக் கூறப்படும் சூழலில், தமிழக முதல்வரை நீதிபதி பாராட்டியதாக செய்தி வந்தது…
உடனே மகன் பாலு கையில் எடுத்தது ஒரு புதிய “Fake Propaganda” டைவர்ஷன்! 🤣🤡
வழக்கம்போல, சில “பெருமைமிகு கொத்தடிமைகளும்” & “Elite வாரிசுகளும்” களத்தில் இறங்கி, மக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்ப முயற்சி! 😏
இன்னும் இந்தப் பழைய Diversion Politics-ஐத்தான் மக்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறார்களா? 🤔🤣🤡😜
மக்களுக்கு முதலமைச்சரின் வேண்டுகோள் :
நாளை அக் 2
கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் நிதிநிலை மேற்கொள்ளப்பட்ட மற்றும் நடைபெற்று வரும்
வளர்ச்சிப் பணிகள்
குடிநீர்
தூய்மை சுகாதாரம்
வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது
தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்
மேலும் கிராமத்தின் தேவைகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பாக கிராம சபையின் ஒப்புதலுடன் கூடுதல் தீர்மானங்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்
கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
வருகிற அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார் ❤️
@CMOTamilnadu
"திருமங்கலம் இடைத்தேர்தல் என்பது ஒரு துடைக்க முடியாத கறையாக என்றும் இருந்து கொண்டிருக்கிறது; அது ‘திருமங்கலம் ஃபார்முலா' என்று அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. அதேபோல, அதிமுகவிற்குப் ‘கும்மிடிப்பூண்டி ஃபார்முலா'. இந்த இரண்டும், வாக்குகளைப் பெறுவதற்காக எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அவ்வளவு பணம் கொடுத்து, வாக்காளர்களை விலைக்கு வாங்கும் தேர்தல்களாக இருந்தன. ஆனால், மதுராந்தகம் இடைத்தேர்தல் ஒரு புதிய ஃபார்முலாவை உருவாக்கவிருக்கிறது. அதுதான் ‘மக்கள் எழுச்சி' என்கிற ஃபார்முலா. இதில் மரகதம் குமரவேல் பெறப்போகிற வாக்குகள் என்பது, இடைத்தேர்தல் வரலாற்றிலேயே முறியடிக்க முடியாத ஒரு சாதனையாக இருக்க வேண்டும்." - ரவிக்குமார்
#Ravikumar | #VCK | #TVK | #VIjay | #Maduranthakam
மும்மொழி பெயர் பலகை தேசிய நெடுஞ்சாலைகளிலேயே வைக்க பயப்படுவான்…
இப்போ மாநில நெடுஞ்சாலையிலேயே வைக்கிறான்னா BJP branch office TVK னு வாய் தவறி சொல்லல..அதான் உண்மைனு உறுதி செஞ்சுருக்கான் விஜய்.
கடலை பார்த்து பில்டிங் கட்டி உட்கார்ந்தால் பிரதமர் ஆகிவிடலாம் என முதல்வர் விஜய்க்கு அவரது ஜோசியர் யோசனை கூறியிருக்கிறார்.. டெல்லியில் எதை பார்த்து உட்கார்ந்தால் அமெரிக்க அதிபராவார் என்பது எனக்கு தெரியாது - கனிமொழி எம்.பி.
#DMK | #Kanimozhi | #Vijay | #PolimerNews
#WATCH | "தாராபுரம் தொகுதி மக்களின் கண்ணீருக்கு யார் பதில் சொல்வது?'
திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
#SunNews | #TVKVijay | #DMK | #Dharapuram
இது மாதிரியான இடைத்தேர்தலை இதுவரை தமிழகம் சந்தித்ததே இல்லை.. என்னைக்கு திமுகவுடன் சேரனும்னு இபிஎஸ் நினைத்தாரோ அதை அனுமதிக்காமல் உண்மையான அம்மா விசுவாசியாக கட்சியில் இருந்து விலகி அதை எதிர்த்து இன்று போட்டியிட்டு வெற்றி பெறுவார் மரகதம் குமரவேல் - அமைச்சர் நிர்மல்குமார்
ஊழல் ஒழிந்ததால் பண பரிவர்த்தனை குறையும்.
உதாரணம்: ஒருவனுக்கு வருமானத்தை மீறி லஞ்சம் வாங்கும்போது அந்த பணத்தை வைத்துக்கொண்டு அவன் ஒரு மொபைல், அல்லது டிவி, fridge என வாங்கி அனுபவிப்பான், GST வரி வசூல் நடக்கும்.
அல்லது, குடும்பத்தோடு restaurant, tour போவான், அப்போதும் பண பரிவர்த்தனை நடக்கும். GST வரி வசூல் நடக்கும்.
அல்லது, ஏதாவது வீடு, நிலம் வாங்குவான், அப்போது GST வரி வசூல் நடக்கும்.
கடந்த ஊழல் ஆட்சியை விட உண்மையான GST வரி வசூல், உண்மையாக உழைக்கும் மக்கள் கட்டும் வரி வசூல்.
@TVKHQITWingOffl@actorvijay@TVKPartyHQ@arunraajkg@TVK_NewsTrichy@RameshOffcl@TVKWarriorsHQ
ஆபாச பேச்சு பேசும் ராஜாவை வெளுத்து வாங்கிய ஷாஜகான் 🔥
மத்தியிலே அமைச்சரவையில் இடம் கிடைக்கிறது என்றால் எவன் கால்ல வேணாலும் விழுவான் திமுக காரன் அவன் ஆதரவு கொடுக்காத கட்சியே கிடையாது
@dmk_raja 🃏💦
ஆபாச பேச்சு பேசும் ராஜாவை வெளுத்து வாங்கிய ஷாஜகான் 🔥
மத்தியிலே அமைச்சரவையில் இடம் கிடைக்கிறது என்றால் எவன் கால்ல வேணாலும் விழுவான் திமுக காரன் அவன் ஆதரவு கொடுக்காத கட்சியே கிடையாது
@dmk_raja 🃏💦
கன்னத்தில் அறைந்தாற்ப்போல்
ஒரு பதில்.....
ஒரு வகுப்பறையில், ஆசிரியர் குழந்தைகளிடம், "உலகிலேயே 'காதலின் சிகரம்' என்று அழைக்கப்படும் இடம் எது?" என்று கேட்டார்.
வகுப்பு முழுவதுமே ஒரே குரலில், "தாஜ் மஹால்!" என்று முழங்கியது.
ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் *ராமர் சேது* (Ram Setu) என்று பதிலளித்தான்.
ஆசிரியர் அவனை எழுந்து நிற்குமாறு கூறினார்.
"நீ என்ன சொல்ல வருகிறாய்...?"
அந்தச் சிறுவன் எழுந்து நின்று பின்வருமாறு கூறினான்:
ராமர் சேதுவானது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தன் மனைவியின் சடலத்தைப் புதைப்பதற்காக அல்ல; மாறாக, தன் மனைவியை மீட்டு வருவதற்காகவே ஸ்ரீராமரால் கட்டப்பட்டது!!!
ஸ்ரீராமர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனைவிக்கு மட்டுமே விசுவாசமாக இருந்து, பெண்களின் கண்ணியத்தைப் போற்றிக் காத்தார்; ஆனால், ஷாஜகானுக்கோ பல மனைவியரும், துணைவியரும், அடிமைப் பெண்களும் இருந்தனர்.
ராமர் சேதுவானது, ஸ்ரீராமரின் படையில் இருந்த வீரர்களால் கட்டப்பட்டது; ஆனால் தாஜ் மஹாலோ, ஒரு பெரும் பஞ்ச காலத்தில் முகலாயர்களால் அடிமைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களால் கட்டப்பட்டது.
அந்தச் சேதுப்பாலத்தைக் கட்டியவர்களுக்கு ஸ்ரீராமர் முழுமையான மரியாதையை அளித்தார்.
இனி உலகில் இது போன்றதொரு அதிசயம் வேறெங்கும் நிகழ்ந்துவிடக் கூடாது' என்பதற்காக, ஸ்ரீராமர் அந்தத் தொழிலாளர்களின் கைகளைத் துண்டிக்கவில்லை."
ஆசிரியரும் மற்ற மாணவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இந்திய வரலாறு ஒரு புதிய கண்ணோட்டத்தில் 'மீண்டும் எழுதப்பட' வேண்டிய அவசியம் உள்ளது.
இந்திய வரலாற்றை
மீண்டும் எழுதுவதற்குத் துணைபுரியும் வகையில் அமைந்த பதிவு 🩸🩸