உங்களது எல்லாப் பிறந்த நாள்களிலும் வெற்றிச் செய்திகளோடு மாலை அணிவிப்போம் தலைவரே!
எங்களை வாழ்த்துங்கள்!
கலைஞருக்கு புகழ் பெரு வணக்கம்! - தலைவர் மு.க.ஸ்டாலின்
#HBDKalaignar96
இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வராக 5வது முறை பணியாற்றி 95 அகவையை எட்டி சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்ம, சமூகநீதி சார்ந்த பொருளியல் கொள்கைகளையும், திட்டங்களையும் தீட்டிய கலைஞர், இந்திய அரசியல் வானில் மங்காமல் உலா வரும் ஒரு ஒளிச்சுடர்.
#HBDkalaignar96
#HBDKalaignar96#ThankYouMK
We are here because of you. Without you we would still like north indians. Thank you for education, development, secularism, social justice, health care, industrialisation and so many. And what else... 🙏🙏🙏🙏
Today is the 96th Birth Anniversary of Muthamizh Aringar Dr. @kalaignar89 Ayya..
A Leader who tirelessly worked for the upliftment of Tamils..
#HBDKalaignar96
#HBDKalaignar96
Kalaignar introduced "Uzhavar Sandai"( Farmer's Market) all over TN. A platform for Farmer's to sell their produce directly to the consumers. Fetching better price for the Farners and lesser cost to the consumers.
Modi has a lot to learn from him.