தம்பி @Balajierodetvk இந்த 2.5 கோடி கார் விஷயம் பொய்னா மாரிதாஸ் மேலயும், இப்படி செய்தி பரப்புன @vikatan மேல , அப்புறம் வீடியோ போட்ட சவுக்கு சங்கர் மீதுன்னு ஆளுக்கு ஒரு மானநஷ்ட வழக்கு போட்டு விடுங்க!🤨
@CMOTamilnadu@TVKVijayHQ முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
எம்எல்ஏ அவர்களுக்கு தாங்கள் கொடுக்க விரும்பும்
கார்களை நிப்பாட்டி விட்டு அதற்கு பதிலாக
மக்கள் நலப் பணிகளுக்கு செலவிடலாம்
மக்களே என்ன மாதிரி ஒரு ஆள தேர்வு செய்து அனுப்பி வைத்துள்ளீர் பாருங்க... தொகுதி உருப்பட்ட மாதிரி தான்..
நீயெல்லாம் எதுக்கு சட்டபேரவைக்கு வர மேன்! பேசாம டீவில விஜய் படம் பார்த்துட்டு வாழ்ந்து காலத்தை முடிக்க வேண்டி தானே...
தண்ட கருமம்..
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிய முதல்வர் விஜய்
கடந்த வாரம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறையில் தற்போதைய எண்ணிக்க��� மாறக்கூடாது என தீர்மானம் கொண்டு வந்திருந்த முதல்வர் விஜய் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடந்த தென் மண்டல முதல்வர்கள் மாநாட்டில் தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் மாறக்கூடாது என கூறியுள்ளார்
ஒரே வாரத்தில் அப்படியே தலைகீழாக பல்டி அடித்திருக்கிறார் முதல்வர் விஜய்!
இப்படி செய்வதற்கு எதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் எல்லாம் நிறைவேற்ற வேண்டும்!
அருக��ல் தானே உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்கார்ந்து இருக்கிறார் அவர் முகத்திற்கு நேராக எங்கள் மாநிலத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாதீர்கள் என சொல்லி இருக்கலாமே முதல்வர் விஜய்யை இதை செய்ய தடுத்தது எது?