ஒரு கேள்வி...
₹25 லட்சம் வரை கல்விக் கடன் பெறும் வாய்ப்பு இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
தெரியும்
இப்போதுதான் தெரிந்தது
இந்தத் தகவல் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கும் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்!
அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்று இன்றைய தினம் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இத்தனை நாட்களாக வெளி வராத இந்த மொத்த எண்னிக்கை உண்மை இன்று வெளி வந்துள்ளது.
இந்த பிரச்சனை முதலில் வெளிவருவதற்கு மிக முக்கியமான காரணம் திரு தினகரன் ராஜாமணி @thinak_ பத்திரிக்கையாளர். இவர் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு 20 கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதி இன்றி விடுப்பு எடுத்த மருத்துவர்களின் எண்ணிக்கையை வெளியிட்டு தொடர்ந்து நடவடிக்கை கோரினார்.
அதை தொடர்ந்து அறப்போர் இயக்கம் மேலும் கூடுதல் RTI ஆதாரங்களுடன் கடந்த 22.06.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் சுமார் 229 அரசு மருத்துவர்கள் மற்றும் அரசு மருத்துவப்பேராசிரியர்���ள், நெடுங்காலமாக பணிக்கு வரவில்லை என்ற விவரங்களை வெளிப்படுத்தியிருந்தோம்.
RTI மூலம் கிடைக்கப்பெற்ற இந்த தரவுகள் குறைவுகள் என்றும், முழுமையான விவரங்கள் அரசு வெளியிட வேண்டும், அதே போல் மருத்துவர்களை அரசுப்பணிக்கு திரும்பவைக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லையேல் சட்டநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசின் இழப்புத்தொகை மீட்கப்படவேண்டும் என கோரியிருந்தோம்.
27.06.2026 இன்றைய தினம் தமி��்நாடு அரசு இது��ுறித்த முதல் கட்ட தகவலை வெளிப்படுத்தியிருக்கிறது. அதில், இது வரை தன்னிச்சையாக பணிக்கு வராமல் இருக்கும் மருத்துவர்களின் எண்ணிக்கை 1420 என்றும், ஒழுங்கு நடவடிக்கை இறுதி ஆணை 680 நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றும் , தொடர் நடவடிக்கையில் 740 நபர்கள் மீது இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இத்தனை ஆண்டுகளாக வெளியில் வராத இந்த எண்ணிக்கையை வெளியிட்டதை வரவேற்கிறோம். மருத்துவர்கள��� மற்றும் மருத்துவப்பேராசிரியர்கள் பட்டியலை, புகைப்படத்துடன், Service Bond, Bond Liability, Recovery Status, Disciplinary Proceedings Status போன்ற விவரங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் வெளியிட கேட்டுக்கொள்கிறோம்.
இந்த செய்தியை மக்கள் மற்றும் அரசின் பார்வைக்கு கொண்டு சென்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி!
அறப்போர் தொடரும்!
ED, Chennai Zonal Office has conducted search operations on 23.06.2026 at 21 premises located at Chennai, Madurai, Trichy and Coimbatore under PMLA, 2002, in connection with the case of tampering of OMR sheets in the Lecturers Recruitment Examination for Government Polytechnic Colleges conducted by the Teachers Recruitment Board (TRB) in 2017. During the search operations, various incriminating documents, digital evidences, property related documents, as well as Cash of Rs. 13.18 Lakh were found and seized. Further, 56 bank accounts and 2 demat accounts are freezed.
Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh
Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் வருங்கால தலைமுறைக்கு சென்னையின் மிகப்பெரிய இயற்கை சொத்தை நீங்கள் பாதுகாத்து ஒப்படைத்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணிப்போம். இயற்கை ��ளங்களை பாதுகாப்போம்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் பிரிகேட் மார்கன் ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி ரத்து!
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளத���. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து ராம்சார் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த நம் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி இது.
மேலும் இந்த முறைக��டுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வாழ்ந்த காலத்தை விட
வாழ்ந்த விதமே வரலாறாக மாறுகிறது அவ்வகையில்
சுயமரியாதையின் அடையாளமாக வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக சமரசமி��்றி களமாடியவரும், அடிமை வாழ்வை தகர்த்தெறிந்து தலைமுறைகளுக்கு தைரியத்தை விதைத்தவருமான
மறைக்கப்பட்ட மாவீரன், ஒப்பற்ற போராளி, அண்ணன் மணல்மேடு சங்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று (17-06-2025) அவர் தம் நினைவைப் போற்றி வணங்குகிறோம்.
அவரது துணிச்சலும் தியாகமும் சமூக நீதிக்கான பயணத்தில் என்றும் வழிகாட்டும்.
@beemji @Neelam_Culture
கண்ணகி நகர் சமுதாய நல வாழ்வு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் மேலும் ஒரு உயிரிழப்பு. இன்று காலை பிரசவ வலியுடன் ஒரு பெண் கண்ணகி நகர் CHC சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் இல்லை. ஒரு மணி நேரம் கழித்து அவரை கோஷா ஹாஸ்பிடல் செல்ல ஆம்புலன்��் ஏற்பாடு செய்துள்ளனர் அங்குள்ள மருத்துவமனை உதவியாளர் . கோஷா ஹாஸ்பிடல் சென்றதும் குழந்தையின் உயிர் பிரிந்தது. பெண்மணி உயிருக்காக தற்பொழுது போராடிக் கொண்டிருக்கிறார்.
ஓராண்டிற்கு முன்பு இதே போல் இன்னொரு பெண்மணிக்கு நடந்து அவர் உயிர் பிரிந்தது. அன்றும் கண்ணகி நகர் மக்கள் போராடினர். இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மருத்துவமனை தரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை
24 மணி நேர மகப்பேறு பார்க்கும் சமுதாய நல வாழ்வு மருத்துவமனை என்று சொல்லிவிட்டு மருத்துவர்கள் இல்லாமல் ஒவ்வொரு முறையும் இங்குள்ள மக்கள் படும் பாடு மனதிற்கு வேதனை அளிக்கிறது.
அரசு பதில் சொல்லுமா ? நடவடிக்கை எடுக்குமா? கண்ணகி நகர் மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றனர். தமிழக அரசும் ஊட��மும் இதில் கவனம் செலுத்த கோருகிறோம் @CMOTamilnadu @chennaicorp @arunraajkg
அறப்போர் புகாரில் ரூ 397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழலில் CBI FIR பதிவு
அறப்போர் புகார் கடந்து ���ந்த பாதை என்ன?. இந்த புகாரை மூட திமுக அரசில் லஞ்ச ஒழிப்பு துறை செய்த மோசடி என்ன ? அதை உயர்நீதிமன்றத்தில் நம் வாதங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தது எப்படி ?