ஒன்னு ஒன்னுக்கும் ஒவ்வொரு மாதிரி % #ஜிஎஸ்டி வச்சு பில்லுப் போட்டு கொள்ளையடிச்சா அது ஒன்றிய அரசு.. #டாஸ்மாக் தொடங்குன காலத்துல இருந்து இப்பவரைக்கும் பில் போடாம குவாட்டருக்கு 5, 10நு கொள்ளையடிச்சா அது மாநில அரசு.. ஒன்றியமோ..மாநிலமோ.. ஓட்டாண்டிகள் எப்போதும் ஓட்டுப்போட்ட மக்கள்தான்.
Such a pleasure welcoming the Maestro @ilaiyaraaja to our Firdaus Studio... Hope he composes something amazing for our @FirdausOrch to play in the future!
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝#tamilnadu