இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது.
ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார்.
முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார்.
இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
@subramaniandeva பொதுவா அப்பாவோட இன்னொர் தாரத்து புள்ளைங்க மேல மூத்த புள்ளைங்க மாற்றாந்தாய் மனப்பான்மையில இருப்பாங்க,ஆனா தலைவர் கலைஞர் குடும்பம் ��துல முற்றிலும் விதி விலக்கு ங்க மாம்ஸ்.2013ல கனிமொழி அவர்களை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக்க அண்ணனா @mkstalin அவர்கள் காட்டிய உழைப்பு பிரம்மிப்பானது
Breaking
ஆண்டாண்டுகளாக தமிழ்நாடு காவல்துறையினரின் பாதுகாப்பு அரணில் இருந்த திருப்பரங்குன்றம�� மலை தற்பொழுது சி ஆர் பி எப் வீரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஒட்டுமொத்த காவல்துறையினரது தலைவர் என்ற முறையில் முதல்வர் விஜய் இது குறித்து ஏதாவது பேசுவாரா?
வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் @Udhaystalin அண்ணன் நன்றி சொல்லிட்டு இருக்கார்,
இதுதான் சரியான நேரம்
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ங்க
@Udhaystalin அண்ணா 🖤❤️