புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் பேரன்பிற்குரிய
மூத்த அரசியல்வாதியும்,
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளருமான மறைந்த முன்னாள் அமைச்சர் திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாளில், அவரது நினைவைப் போற்றி வணங்குகிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களின் கொள்கைகளையும்,
மக்கள் நலச் சிந்தனைகளையும் முன்னெடுத்துச் சென்ற திரு. ஆர்.எம். வீரப்பன் அவர்தம் பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது.
அவரது பொதுவாழ்வும், திரைத்துறைக்கான பங்களிப்பும் தமிழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
#RMV100 @AIADMKOfficial@SathyaJyothi
நீங்க என் வீட்டுக்கு வந்தப்ப நான் உங்கள கரம் பிடிச்சு வரவேர்த்தேன் - ஸ்டாலின்
உங்கொப்பனை ஆட்சியில் அமர்த்திய எம் ஜி ஆர் அவர்களை கழுத்தை புடிச்சு வெளிய தள்ளினீங்களே , நீங்க நற்பண்புகள் குறித்து பேசலாமா ?
எங்கள் தங்கம் படத்தை இலவசமாக நடித்துக்கொடுத்து கடனில் ஒருந்த கோல்மால்புர வீட்டை மீட்டுக்கொடுத்த செல்வி ஜெயலலிதாவின் வீட்டிற்குள் அவர் இல்லாத பொழுது நுழைந்து , அவர் குளியலறை படுக்கையறை என்று எல்லாவற்றையும் வீடியோ எடுத்து உங்க சன் டிவி யில் ஒளிபரப்பி , அவங்களுக்கு சம்மந்தமே இல்லாத நகைகளை எல்லாம் அங்க வைச்சுட்டு அவங்கள வழக்குல சிக்க வைச்சு 18 ஆண்டுகள் துன்புறுத்தினீங்களே நீங்க நற்பண்புகள் குறித்து பேசலாமா ?
அண்ணா நகர் ரமேஷை குடும்பத்தோட முடிச்சீங்க , கைக்குழந்தையை கூட விட்டு வைக்கல , சாதிக் பாட்சவை தூக்குல தொங்க விட்டீங்க
உங்களுக்கு எதிரா பேசினவங்களை எல்லாம் கைது செஞ்சு கொடுமை படுத்துனீங்க ,
நான் பட்டியலிட்டிருக்கும் இவை ஒரு சாம்பிள் தான் , எத்தனை கொடுமைகளை செஞ்சீங்க , இப்ப வந்துட்டு நல்லவர் மாதிரி வேஷம் போடுறீங்களே , உங்களுக்கு வெட்கமா இல்ல ?
𝗙𝗿𝗼𝗺 𝘁𝗵𝗲 ’𝟴𝟬𝘀… moments from my wedding in the presence of Chief Minister MGR, leader of opposition Kalaignar Karunanidhi, former chief minister Bakthavatsalam and Silambu Selvar Ma. Po. Si.
#80sTrend
சர்க்காரியா கமிஷன்...
ஊழல் குறித்து விசாரித்து...
விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தார்கள் என சர்க்காரியா நீதிபதி அறிவித்தார்...
கோதுமை ஊழல்..
பூச்சி மருந்து ஊழல்..
நான்... காமராஜர், மொராஜி தேசாய்யோடு பயணித்தவன்...
திமுக பண்ணிய கூத்துகள் அனைத்தும் எனக்கு தெரியும்...
-பழ கருப்பைய்யா
மிசால கைது பண்ணி அடிச்சப்போ, திமுக நிர்வாகி சொக்கலிங்க சிட்டிபாபு அந்த அடியை எல்லாம் குறுக்கே புகுந்து வாங்கி, அதனால உடல்நலம் சரியில்லாமல் போய், 1977 ல இறந்துட்டாரு.... - இதான் உபிக்களின் வெர்ஷன்...
இந்த சிட்டிபாபு, தமிழன் பிரசன்னாவோ, சீப்பு செந்திலோ அல்லது மெல்டிங் பாயிண்ட் சரவணனோ மாதிரி அல்லக்கை இல்ல... சென்னை மேயரா இருந்தவர்... செங்கல்பட்டு தொகுதி எம்பியா இரண்டு முறை இருந்தவரு....
சென்னை மேயரா, எம்பியா இருந்த நம்ம கட்சி மனுஷனை அடிச்சுக் கொன்னுருக்கானுங்க... அதுவும், கட்சித் தலைவர் மகனைக் காப்பாத்தப் போய் போலீஸ் பூட்ஸ் கால்ல மிதி வாங்கி செத்திருக்காரு... திமுககாரனுக்கு எவ்ளோ கோபம் இருந்திருக்கணும்.... காங்கிரஸ் மேல, இந்திரா காந்தி மேல எவ்ளோ வெறி இருந்திருக்கணும்....
ஆனா, நடந்தது என்ன? அடுத்த ரெண்டு வருஷத்துல, நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருகன்னு இந்திரா காந்தி கால்ல விழுந்தது தான்....
பட், மேட்டர் அது இல்ல... சிட்டிபாபுவுக்கு இரண்டு மனைவிகள்... எத்தனை குழந்தைகள்னு விவரம் தெரியல.... அந்த குடும்பங்கள் இப்போ, எங்கே எப்டி இருக்காங்கன்னு யாருக்காச்சும் தெரியுமா? அட அதை விடுங்க... இந்த போட்டோலயாச்சும் சிட்டிபாபு இருக்காரா?
அதான்டா திமுக....🤣🤣
மிசாவை பார்த்தோம் மிசாவை பார்த்தோம் 😂😂😂
ஸ்டாலின் கைது பண்ணி ஜெயில் போட்டு பொலந்த கட்சி காங்கிரஸ்
பையனை ஜெயில் போன பின்பும் காங்கிரஸ் 114 சீட் கொடுத்தது எதற்கு சர்க்காரியா கமிஷன் report அப்படி
1975-ல் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்ட போது, ஆளும் கருணாநிதி அரசு 1976 ஜனவரி 31-ஆம் தேதி கலைக்கப்பட்டது...
ஸ்டாலின், சிறைத்துறை IG வித்யாசாகரின் உறவினர் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
அவர் கல்லூரி நாட்களில் செய்த செயலுக்காக அவருக்கு ‘ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்’ கொடுக்க காத்திருந்தவர் தான் அந்த IG வித்யாசாகர். அப்போது கருணாநிதி முதலமைச்சராக இருந்ததால், ஸ்டாலின் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு கருணாநிதி அரசு கலைக்கப்பட்டபோது, ஸ்டாலின் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு,
சிறைத்துறை IG வித்யாசாகரின் உத்தரவின் பேரில் ‘#ஸ்பெஷல்_ரெட்ரூம்_ட்ரீட்மென்ட்’ கொடுக்கப்பட்டது. இதற்காகவே காத்திருந்த #வித்யாசாகருக்கு எமர்ஜென்சியின் போது அந்த வாய்ப்பு கிடைத்தது.
கருணாநிதி இந்த சம்பவத்தை ஒரு அரசியல் சம்பவமாக காட்ட விரும்பி, அவரை #MISA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவராக சித்தரித்தார்.
அந்த நேரத்தில் ஸ்டாலின் திமுகவில் ஒரு தலைவரே இல்லை. முதலமைச்சரின் மகனை கைது செய்ய விரும்பி இருந்தால்..
மூத்த மகன்களான மு.க.அழகிரி அல்லது மு.க..முத்துவை கைது செய்திருக்கலாம். ஏன் குறிப்பாக மு. க. ஸ்டாலின் மட்டும் கைது செய்யப்பட்டார் என்றால், அது அரசியல் காரணத்திற்காக அல்ல, அவரது கடந்த கால காம லீலைக்கு பழிவாங்கத்தானாம்!
என்னாது த.வெ.கவை எதிர்க்க அ.தி.மு.க கூட்டணிக்கு தி.மு.க வருமாவா? இப்படி கேட்கலாமா நீங்க? - சிரித்துக்கொண்டே இ.பி.எஸ் சொன்ன பதிலை பார்த்து சிறப்பான பதில் எனக் கூறிய காமராஜ்
#EPS | #ADMK | #CMVijay | #DMK | #PolimerNews
சர்க்காரியா கமிஷன் தொடர்பான சட்டமன்ற நிகழ்வுகளில் @TVKVijayHQ – @arivalayam மோதலில் அப்பட்டமான நாடக வாடை வீசுகிறது!
சர்க்காரியா கமிஷன் என்பது அதிமுக பொதுச் செயலாளர் #எம்ஜிஆர் அளித்த புகாரின் அடிப்படையில்,அன்றைய மத்திய காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்டு, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு எதிரான புகார்களை விசாரித்தது.
கமிஷன் விசாரணைக்கு எடுத்துகொண்ட 28 குற்றச்சாட்டுகளில், மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி தொடர்பான குற்றச்சாட்டும் ஒன்று.
அந்த மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முரசொலி மாறனின் மகன் @Dayanidhi_Maran அழைப்பின் பேரில், 2006 ம் ஆண்டு பொங்கல் தபால்தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள டெல்லி வரை சென்று சிறப்பித்தவர் இன்றைய @CMOTamilnadu விஜய்!
அப்படியானால், ஆடு பகை குட்டி உறவா? அல்லது, சர்க்காரியா கமிஷன் விசாரணையின் விபரங்களை விஜய் அன்று அறியாதவரா?
மேலும், சட்டமன்றத்தில் @TVKVijayHQ உறுப்பினர் ஒருவர் “கருணாநிதி” என்று பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதற்கே அவர் மீது கோபப் பார்வை வீசி, பின்னர் இதே பேரவையில் மன்னிப்பு கேட்டவர் விஜய் — சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டதே கருணாநிதி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக @AIADMKOfficial அளித்த புகார்களை விசாரிக்கத்தான் என்பதையும் அவர் தெரியாதவரா?
ஆக, அதிமுக பொதுச் செயலாளர் @EPSTamilNadu பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் எதற்காக இந்த அரசியல் மோதல்? ஏன் இந்த நாடகம்?
#சட்டப்பேரவை #TVKVijayHQ
#SarkariaCommission #DMK #TVK #AIADMK #MGR #Karunanidhi
ஐயா எடப்பாடி யார் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை ஹெல்மெட் இருந்தால் இன்சுரன்ஸ் இருக்கா இன்சூரன்ஸ் இருந்தால் லைசென்ஸ் இருக்கா லைசென்ஸ் இருந்தால் புக் இருக்கிறதா என பல கேள்விகளைக் கேட்டு அபராதம் விதித்து விடுகின்றனர்
பெண்கள் குறித்தான அவதுறு விவகாரத்தில் கைதானார் என்று தான் இருக்கே தவிற, மிசாவில் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்று எந்த குறிப்பிலுமே இல்லை..! அன்று மு.க.ஸ்டாலின் செய்ததை தான் இன்று உதயநிதி ஆபாசநதியாக செய்கிறார்..
தி.மு.க மீது அமைச்சர் நிர்மல் குமார் கடும் விமர்சனம்.. கொந்தளித்த தி.மு.கவினர்..
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #Speaker | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #DMK | #ADMK | #TVK | #PolimerNews