இந்த தங்கம் என்னடா பண்ணுச்சு உங்கள!!!
தமிழ் இனத்தில் பிறந்தது ஒரு குற்றமா டா இதைப் பார்த்த பிறகும் சர்வதேச சமூகம் வாய் திறக்கவில்லையேடா 😡
#Justice4MassGraves
மணிப்பூருக்காக வேதனைப்படும், வலி தாங்கி நிற்கும் தமிழ்ச் சொந்தங்கள் நிச்சயம் தன் சொந்த இனத்திற்காக முன் நிற்பார்கள்..
அதே மணிப்பூருக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் திராவிடர்கள் எம் மக்களின் அவலத்தைப் போக்க குரல் கொடுப்பார்களா??
பார்ப்போம்..
#Justice4_KrishnagiriTribalWomen
என்னுடைய நண்பர்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம்..
இயன்றவர்கள் கலந்துக் கொள்ளுங்கள்.. இயலாதவர்கள் மறு கீச்சிடுங்கள் நண்பர்களே..
#Justice4_KrishnagiriTribalWomen
Just noticed this. To support @OurTemples we will give 50,000 for one case, as an expression of solidarity from team @pesutamizhapesu ! I request Thiru.Rangarajan Narasimman to accept the same! We know you swamy & We will stand with you!
கலைஞன் தமிழின கொலைஞன்"
கன்னித்தமிழ்ப்பெண்ணை
கயவர்கள் கற்பளிக்க
கைகட்டி வாய்பொத்தி
கைக்கூலியாய் நின்று
கண்ணகிக்கு சிலை எடுத்து
கவிபாடும் கருப்பு ஆடு
தம்பி !தம்பி !! என்று தமிழனை நம்ப வைத்து
தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி
சொல்லி சொல்லி வரலாறு உனை ஏசும்
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்
இத்தாலி எருமைக்கு
தப்பாது தாளமிடும்
சப்பாணிக்கழுதையே!!
இனி எப்போதும் மறவாது தமிழினம்!
உனை எப்போதும் மறவாது தமிழினம்!!!
#HBDfatherofcorruption
திருட்டுத்தனமா ரயில் ஏறி வந்த உங்களுக்கு வாழ்வதற்கு வழியையும் கொடுத்து எங்களை ஆள்வதற்கு அதிகாரத்தையும் கொடுத்ததற்கு
எம் இன சொந்தங்கள் ஈழத்தில் சிங்களவர்களால் படுகொலை செய்யும் பொழுது அற்ப பதவிக்காக தமிழ் மக்களுக்கு செய்தீங்களே ஒரு துரோகம்
#HBDTraitorkarunanidhi#தமிழின_துரோகி
மே 31 - ஜூன் 01 தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 42 ஆண்டுகள்: 97,000 அரிதான நூல்களும் ஓலைச்சுவடிகளும் ஜூன் 01 காலையில் எரிந்து சாம்பலாக கிடந்தது....
எங்கள் கனவு இப்போது நிறைவேறவில்லை என்றாலும் அடுத்த தலைமுறை இன்னும் வீரியமாக எடுத்துச்செல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது - தேசிய தலைவர் ❤️
#இனஎழுச்சிநாள்2023#JusticeForTamilGenocide