நாடு விட்டு நாடு போறது சர்வ சாதாரணமாகி இவ்வளவு வளர்ச்சி அடைந்த பின்னரும் வெளிநாட்டுல இருந்து இங்க வர்ற வெள்ளைக்கார சுற்றுலா பயணிகள ஆன்னு வாய பொளந்துட்டு பாக்குறாங்களே..முந்நூறு வருஷம் முன்ன வந்து இறங்குறப்ப எப்படி பார்த்துருப்பாய்ங்க…அப்பறமும் இருநூறு வருஷம் அவிங்களோடதானே குப்பைய கொட்டுனாய்ங்க..ஆனாலும் இன்னுமும் வித்தியாசமா பாக்குறது மாறல.
#JUSTNOW | சாலைகள், நீர் நிலைகள், கிராமப் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கி, மறுபெயரிட்டு ஒரு மாதத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவு
#SunNews | #CasteName | #TNGovt
தமிழ்நாட்டில் எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று பாஜக நினைக்கிறதோ
அதையெல்லாம் இந்த ஊதாரியை வைத்து செய்து கொண்டிருக்கிறது.
நடிகன் வைத்திருப்பது மக்களுக்கான கட்சி அல்ல.
ஆர்எஸ்எஸ்-பாஜக வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான சீர்குலைவு அமைப்புகளில்
ஒன்றே.
நடிகனை உருவாக்கியவர்களே
தேவை முடிந்ததும் உருக்குலையச் செய்துவிடுவார்கள்.
பாசிசமா ? பாயாசமா ? என்று கேட்ட விஜய் பாசிசத்தை பக்காவாக Execute செய்கிறார்.
Transparent Govt - என்று வாய் கிழிய கத்தியவர், சாமான்ய மக்களின் தகவல் உரிமையை பறித்துள்ளார்.
பாஜகவை விட கொடுமையான ஒடுக்குமுறை காலத்திற்கு வழி ஏற்படுத்துகிறது தவெக அரசு.
இதுவெல்லாம் அரசியல்வாதிகள் பிரச்சனை என்று சிலர் கடந்து போகலாம், ஆனால் காவல்துறை ஒடுக்குமுறைக்கு அதிகம் பாதிக்கப்படுவது எளிய மனிதர்கள் தான்.
மோடி - RTI சட்டத்தை ஒடுக்குகிறார் என்று பேசிய காங்கிரஸ் எங்கே பதுங்கியுள்ளது ?
#TVKFails
மாற்றம்னா என்னண்ணா.
காலை உணவு ₹47.25
மதிய உணவு ₹57.75
இரவு உணவு ₹42
என ஒரு நாள் உணவுக்கு மொத்தம் ₹147 திமுக அரசு செலவு செய்தது
நம்ம அண்ணனின் தவெக அரசு தூய்மை தேவதைகள் என சொல்லி நாள் ஒன்றுக்கு ₹50 உணவுப்படி கொடுக்க போறாங்க
வாழ்த்துக்கள் 🔥
This is how a real, bold investigative journalism should be.
Great work by this young journo. 👏💐
There is a cue from this for our fanboys journalists here.
விஜய் ஆட்சியில் எனக்கு புடிச்ச அம்சமே தலித் ஒடுக்குமுறை சுவிட்ச்சு போட்டாப்ல நின்னதுதான். பார்ப்பன வேளாளக் கூட்டணியின் ஆட்சியில் வரலாறு நெடுக தமிழ்நாட்டுப் பஞ்சமர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கின்றனர். திராவிடப் பிரச்சாரம் தான் தேவையில்லாத மனச்சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது.