@champ_up_@CMOTamilnadu@Subramanian_ma@Manothangaraj
மிக்ஜாம் புயல் மழை பாதிப்பு'
அந்த நேரத்திலும் வாலின் விலை இரண்டு மடங்காக நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட்டது இதற்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
அரசு கண்டுக்க வேண்டும்
அரசு இது நடைமுறையில் கொண்டு வர முடியுமா?
மாதத்துக்கு 16 லட்சம் யாருடைய பணம் ஒரு தனிமனிதனுக்கு மாதத்திற்கு இவ்வளவு ரூபாய் செலவு பண்ண வேண்டுமா?
நாட்டின் வெட்கக்கேடான விஷயம் புள்ள பூச்சிக்கெல்லாம் அண்ணாமலைக்கு Z பிரிவா தேவையில்லாத செயல்
@PMOIndia@rajnathsingh@CMOTamilnadu@NChennaiSdpi@sdpitnhq
@RBI
10. Rupees coin இந்திய அரசாங்க அச்சடிக்கப்பட்ட காயின் இந்தியாவில் பல மாநிலங்களில் மற்றும் தமிழகத்தில் கிராமப்புறங்களில் பத்து ரூபாய் ��ாயின் செல்லாது என்று வியாபாரிகள் நேற்றைய தினம் அரசு போக்குவரத்து நபரும் செல்லாது கூறி வருகிறார்கள் RBI PLS REPLY.
இன்று வெளியிட்ட பட்டியலில் ராயபுரம் தொகுதி பரசுராமன் 1 முதல் 8 தெருக்களின் விவரங்கள் வரவில்லை பரசுராமன் தெருக்கள் புறக்கணிக்கப்பட்டதா? பரசுராமன் மெயின் ஸ்ட்ரீட் 1 முதல் 8 தெருக்களில் 1000 உள்ளன.
@TNelectionsCEO@CMOTamilnadu@chennaicorp
https://t.co/6jDLid3RVS
நம் இந்திய தேசத்தில் ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு அரசியல் அந்த அரசியல் மொழி ரீதியாகவும் சாதி ரீதியிலான பிரச்சனைகள் உண்டு இந்த இந்த ராணுவ வீரர் அவர்களுடைய கருத்து வெளிப்பட வேண்டும் தவிர அவர்களை பிரச்சனை அளிக்கக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்துகிற
@Tri_Service
புதிய தலைமுறை செய்தியாளரை யூடியூப் செய்தியாளர்களை ஒருமையில் பேசி மிரட்டையும் மாலையில் பேசுவது முற்றிலும் தவறு இது நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
@annamalai_k@PTTVOnlineNews
மதுராந்தகம் & சென்னை கிட்டத்தட்ட 500 நபர்கள் இன்னொரு தளத்தில் வரக்கூடிய ரயில்களை நிறுத்தி இவர்களுடைய பயணம் செய்யக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டது
ஏன் இவ்வளவு நடந்தது விசாரணை செய்ய வேண்டும்?
@GMSRailway@RailMinIndia@CMOTamilnadu
https://t.co/iHMaMEMSND
@
���ிங்கார சென்னையின் குடியிருக்கும் மக்கள் து��ரபடும் காட்சிகள். 20 வருடங்களாக வாழ்க்கை 10×10 square bit எட்டு குடும்பங்கள் வாழ்கிறது. யாரு ஆட்சிக்கு வந்தாலும் இவர்களுடைய நிலைமை அரசாங்கம் இவர்களை கைவிட்டது என்?
https://t.co/P7pyFdakJG
@CMOTamilnadu
@PriyarajanDMK
@suryaxavier1